வாரம் ஒரு முறை அவசியம் ருசியான கொள்ளு மசியல் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!!

தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. கொள்ளு வைத்து ஒரு மசியல் சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழியை அனைவரும் அறிந்து இருப்பீர்க

By Prem Kumar · 2/7/2023

தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. கொள்ளு வைத்து ஒரு மசியல் சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழியை அனைவரும் அறிந்து இருப்பீர்கள். உடல் பருமனாக உள்ளவர்கள் பெரும்பாலும் கொள்ளை தன உணவில் சேர்த்து கொள்வார்கள். கொள்ளு மசியல்  எப்படி செய்வது. இப்போவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Recipes AMP · Quick view
View full