காரசாரமான ஹைதராபாத் சிக்கன் ரோஸ்ட் ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!
சிக்கன் வெரைட்டிஸ் எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சது சைடிஷ் தான். சிக்கன் சைடிஷ்க்கு அப்படின்னு சொல்லி தனியா ஒரு பேன் பேஸ் இருக்கு. அப்படி எந்த ஒரு சாப்பாடோடையும் சிக்கன சைடிஷா வச்சு சாப்பிடுற பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும்.அப்படி இந்த ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் ரோஸ்ட் எல்லாருக
சிக்கன் வெரைட்டிஸ் எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சது சைடிஷ் தான். சிக்கன் சைடிஷ்க்கு அப்படின்னு சொல்லி தனியா ஒரு பேன் பேஸ் இருக்கு. அப்படி எந்த ஒரு சாப்பாடோடையும் சிக்கன சைடிஷா வச்சு சாப்பிடுற பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும்.அப்படி இந்த ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் ரோஸ்ட் எல்லாருக்கும் பிடிக்கும். நிறைய சிக்கன் சைடிஸ்கள் இருந்தாலும் 65 , வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் சிக்கனில் இருந்தாலும் மசாலாக்கள் இருந்தாலும் இந்த ஹைதராபாத் சிக்கன் ரோஸ்ட் ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.
சுவையான இந்த ஹைதராபாத் சிக்கன் ரோஸ்டட் நீங்க செஞ்சு கொடுக்கும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்த சிக்கன் மேல நல்ல வெண்ணெய் தடவி ரோஸ்ட் பண்ணும்போது எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
வீட்ல இருக்கிற குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே சிக்கன் ரொம்பவே பிடிச்சமான ஒரு உணவு. அதுலயும் நீங்க இந்த மாதிரி நல்ல மொறுமொறுப்பா ஒரு ரோஸ்ட் பண்ணி கொடுக்கும் போது ரொம்பவே சுவையா இருக்கும் நல்லா ருசிச்சு சாப்பிடுவாங்க.அடிக்கடி சிக்கன் ரோஸ்ட் பண்ணி கொடுக்க சொல்லியும் உங்களை கேட்டுட்டு இருப்பாங்க. ப்ளீஸ் சுவையான இந்த சிக்கன் ரோஸ்ட் ஹைதராபாத் ஸ்டைலில் எப்படி சமைக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : சுலபமாக ருசியாக வீட்டில் செய்யக்கூடிய சிக்கன் புலாவ் ரெசிபி! மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க!