ஹைதராபாத் நிஜாமி ஸ்டைல்  மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க! மீன் வறுவல் வேற லெவல் டேஸ்டா இருக்கும்!

மீன் உணவுகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் மீன் வறுவல் என்றால் தனி சுவை தான். மீன் குழம்புக்கு இருக்கும் மவுசை விட மீன் வறுவலுக்கு அதிக மவுசு உண்டு. இந்த மீன் வறுவல்களில் பலவகை இருக்கு. நாம்ம இப்போது ஹைதராபாத் ஸ்டைலில் செய்ய போறோம். வீட்ல இருக்குற குறைந்த பொருட்களை வைத்

By ·

மீன் உணவுகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் மீன் வறுவல் என்றால் தனி சுவை தான். மீன் குழம்புக்கு இருக்கும் மவுசை விட மீன் வறுவலுக்கு அதிக மவுசு உண்டு. இந்த மீன் வறுவல்களில் பலவகை இருக்கு.  நாம்ம இப்போது ஹைதராபாத் ஸ்டைலில் செய்ய போறோம். வீட்ல இருக்குற குறைந்த பொருட்களை வைத்து ரொம்பவே சுலபமா டேஸ்ட்டா இந்த மீன் வறேவல் செய்திடலாம்.

இந்த மீன் வருவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். நிஜாமி மீன் வருவல் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. மீன் குழம்பு விருப்பம் நிறைய பேருக்கு இருக்கும். சிலருக்கு மீன் குழம்பு சாப்பிடும்போது கூட மீன் வறுவல் எல்லா உணவுகளோடையும் சைடு டிஷ்ஷா சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி மீன் வறுவல் விருப்பப்படுற உங்களுக்காக இந்த மாதிரி புதுவிதமா ட்ரை பண்ணி மீன் வறுவல் செய்து கொடுக்கும்போது இன்னுமே விருப்பமா சாப்பிடுவாங்க.

இப்படி சுவையான மீன் வறுவல்களை விதவிதமா அவங்களுக்கு செய்து கொடுக்கும்போது மனசு சந்தோஷப்படும். மீன்ல இருக்கிற நல்ல சத்துக்கள் அதிகமாகவே கிடைக்கும். கடல் உணவுகள் என்று நம்ப சொல்லும் போது நம்ம முதலிடம் கொடுக்கிறது மீனுக்கு தான். ஆகையால் அப்படி மீன் நமக்கு அதிக அளவு நல்ல கொழுப்பு உள்ள மீன்களாக இருக்கு. அதனால இதயத்துக்கும் நல்லது பண்ணுது. அது உடலுக்கு எந்த கேடும் மீன்களால ஏற்படறது கிடையாது. அதனால மீன்களை அதிக அளவு உணவில் சேர்த்துகிறதாஷ எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. சரி வாங்க இந்த ஹைதராபாத் ஸ்டைல் நிஜாமி மீன் வறுவல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : திருக்கை மீன் வறுவல் இப்படி ஒரு தரம் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்க பின் அடிக்கடி வீட்டில் திருக்கை மீன்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை