ஹைதராபாத் ஸ்டைல் பன்னீர் 65 இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
பன்னீர் வச்சு பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் 65, பன்னீர் ப்ரைடு ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனால் ஹைதராபாத் ஸ்டைல் பன்னீர் 65 ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க மத்த எல்லா ரெசிபியும் விடவும் இது சூப்பரா இருக்கும். இந்த சூப்பரான பன்னீ
பன்னீர் வச்சு பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் 65, பன்னீர் ப்ரைடு ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனால் ஹைதராபாத் ஸ்டைல் பன்னீர் 65 ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க மத்த எல்லா ரெசிபியும் விடவும் இது சூப்பரா இருக்கும். இந்த சூப்பரான பன்னீர் 65 ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல தோணும் அந்த அளவுக்கு ஒரு டேஸ்டான ரெசிபி இது. இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. நல்லா காரசாரமாக ஹைதராபாத் ஸ்டைலில் செய்றதால நல்லா காரசாரமா சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த ரெசிபியும் ரொம்ப பிடிக்கும்.
இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் பேன் ஆகிடுவாங்கனே சொல்லலாம். இதை அப்படியே சும்மா வெறும் வாயிலேயே சாப்பிடலாம் அல்லது சைடு டிஷ்ஷாவும் சூப்பரா இருக்கும். நீங்க ஏதாவது பிரியாணி ரெசிபி செய்றீங்க அப்படின்னா இத சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு சூப்பரா இருக்கும். சைவ பிரியர்களுக்கு இந்த மாதிரி ஒரு ரெசிபியை செஞ்சு கொடுத்தா அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த சுவையான சூப்பரான ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்ல செஞ்சு பாருங்க. இதை நல்லா மொறு மொறுன்னு பொரிச்சு எடுத்து இதுக்கு ஒரு கிரேவி தயார் செஞ்சு அதுல இந்த பன்னீரை சேர்த்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும்போது மட்டும் காரம் கொஞ்சம் கம்மியா சேர்த்துக்கோங்க. பெரியவங்க சாப்பிடும் போது நல்லா காரசாரமா சாப்பிட்டா அப்பதான் இது ஹைதராபாத் ஸ்டைல் மாதிரி தெரியும். இந்த சூப்பரான ஹைதராபாத் ஸ்டைல் ரெசிபிக்கு ஃபேன்ஸ் அதிகமாயிடுவாங்க அதனால கண்டிப்பா இந்த ரெசிபியை உங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க. எப்பவும் ஒரே மாதிரியா செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுத்தா வீட்ல இருக்குறவங்களும் நல்லா விரும்பி சாப்பிடுவாங்க. உங்களுக்கும் சமைக்கிறதுல ஒரு இன்ட்ரஸ்ட் வரும் இப்ப வாங்க இந்த சூப்பரான ஹைதராபாத் ஸ்டைல் பன்னீர் 65 ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான ஹைதராபாத்தி பன்னீர் மசாலா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மீதமிருக்காது!!