குளு குளுவென்று நுங்கு குல்பி ஒரு முறை இப்படி வீட்டிலே சுலபமாக ட்ரை பண்ணி பாருங்கள்!
குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி காரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். குல்பி குழந்தை
குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி காரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். குல்ஃபி ஐஸ் யாருக்கு தான் பிடிக்காது? சிறு வயதில் அதிகம் விரும்பி சாப்பிட்ட ஐஸ் வகைகளில் குல்ஃபியும் ஒன்றாக இருந்திருக்கும்.
மற்ற ஐஸ் வகைகளை விட குல்ஃபி ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பாலாகும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையான குல்ஃபி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.