இட்லி அவத்து இப்படி ஒரு முறை இட்லி ப்ரை ட்ரை பன்னி பாருங்க! பின் அடிக்கடி வீட்டில் இட்லி ப்ரை தான்!

இட்லி ஃப்ரை என்பது சுவையான, மிருதுவான உணவாகும், இட்லியை மசாலா மற்றும் மசாலாவுடன் சுடுவது அல்லது வறுக்கவும். இட்லி வறுவல் வழக்கமான தின்பண்டங் களுக்கு ஒரு நல்ல மாற்று விருப்பமாகும், மேலும் இது குடும்பத்தினரால் விரும்பப்படும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் இதையும் படியுங்கள்:

By Prem Kumar · 4/9/2023

இட்லி ஃப்ரை என்பது சுவையான, மிருதுவான உணவாகும், இட்லியை மசாலா மற்றும் மசாலாவுடன் சுடுவது அல்லது வறுக்கவும். இட்லி வறுவல் வழக்கமான தின்பண்டங் களுக்கு ஒரு நல்ல மாற்று விருப்பமாகும், மேலும் இது குடும்பத்தினரால் விரும்பப்படும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல்

இதையும் படியுங்கள்: இட்லி, தோசைக்கு ஏற்ற பிரண்டை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான இட்லி ஃப்ரை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த இட்லி ஃப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full