இட்லி பொடி இந்த மாறி செஞ்சி பாருங்க!
இனிமேல் இட்லி பொடி கடைகளில் வாங்கி சாப்பிடாதிங்க வீட்டிலேயே சுலபமாக 10 நிமிடத்தில் சூப்பரான இட்லி பொடி செய்து விடலாம். இந்த இட்லி பொடி புது விதமான டேஸ்டில் இருக்கும் இதை அரைத்து வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும். இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அருப்புதமாக இர
இனிமேல் இட்லி பொடி கடைகளில் வாங்கி சாப்பிடாதிங்க வீட்டிலேயே சுலபமாக 10 நிமிடத்தில் சூப்பரான இட்லி பொடி செய்து விடலாம். இந்த இட்லி பொடி புது விதமான டேஸ்டில் இருக்கும் இதை அரைத்து வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.
இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அருப்புதமாக இருக்கும். இதை எப்படி செய்வேதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.