காரசாரமாக இட்லி மஞ்சூரியன் 10 நிமிஷத்தில் செஞ்சி அசத்தி பாருங்க! உங்க வீட்ல 1 இட்லி கூட இனிமே வீணாகாது!

சைனீஸ் ரெசிபியான மஞ்சூரியன் எல்லா இடங்களிலும் மிகவும் ஃபேமஸ். பொதுவாக சைனீஸ் ரெஸ்டாரண்டில் கிடைக்கும் இந்த மஞ்சூரியன் ரெசிபி இப்பொழுது அனைத்து இடங்களிலுமே கிடைக்கும். என் வீட்டிலேயே கூட இந்த மஞ்சூரியன் ரெசிபிகளை நாம் மிகவும் சுவையாக செய்து சாப்பிடலாம். சிக்கன் மஞ்சூரியன் ,கோபி மஞ

By ·

சைனீஸ் ரெசிபியான மஞ்சூரியன் எல்லா இடங்களிலும் மிகவும் ஃபேமஸ். பொதுவாக சைனீஸ் ரெஸ்டாரண்டில் கிடைக்கும் இந்த மஞ்சூரியன் ரெசிபி இப்பொழுது அனைத்து இடங்களிலுமே கிடைக்கும். என் வீட்டிலேயே கூட இந்த மஞ்சூரியன் ரெசிபிகளை நாம் மிகவும் சுவையாக செய்து சாப்பிடலாம். சிக்கன் மஞ்சூரியன் ,கோபி மஞ்சூரியன் ,காளான் மஞ்சூரியன், எக் மஞ்சூரியன் என பலவகையான மஞ்சூரியன் ரெசிப்பிகள் உள்ளன.

இது அனைத்தையும் நம்மால் சைடு டிஷ் ஆக மட்டுமே வைத்து சாப்பிட முடியும். ஆனால் மெயின் டிஷ் ஆக சாப்பிட குடிக்க ஒரு சூப்பரான மஞ்சூரியனான இட்லி மஞ்சூரியனை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி தோசை என்ன சாப்பிட்ட சலித்து போனவர்கள் அந்த இட்லியை வைத்து சூப்பரான ஒரு மஞ்சூரியன் செய்து கொடுங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் கூட இந்த மஞ்சூரியனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை மெயின்டாக நீங்கள் சாப்பிட்டாலும் வயிற்றுக்கு போதுமானதாக இருக்கும். இல்லையெனில் மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக இந்த இட்லி மன்சூரியனை செய்து சில நேரங்களில் காலையில் வைத்த இட்லி மாலை வரையிலும் மீதி இருக்கும். அந்த இட்லிகளை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் இட்லி மஞ்சூரியனாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்ப வாங்க இந்த இட்லி மஞ்சூரியனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full