Advertisement
சைவம்

இட்லி தோசைக்கு இட்லி பொடி ஒரு தயம் இப்படி செய்து பாருங்க! சாம்பார், சட்னி எதவும் தேவைப்படாது|!

Advertisement

காலை உணவாக பெருபாலும் அனைவரும் விரும்புவது இட்லி தான். இந்த இட்லிக்கு சட்டினி, சாம்பார், இட்லி பொடி என எதை வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான கருவேப்பிலை இட்லி பொடி செய்வது எப்படி ?

Advertisement

நாம் இந்த பதிவில் ஒரு சுவையான இட்லி பொடியை எப்படி சுலபமாக செய்வது என பார்ப்போம்.ஒரு முறை இதை செய்து பார்த்தால் அடிக்கடி கண்டிப்பாக செய்வீர்கள்.

இட்லி பொடி | Idly Podi Recipe in Tamil

Advertisement
Print Recipe
காலை உணவாக பெருபாலும் அனைவரும் விரும்புவது இட்லி தான். இந்த இட்லிக்கு சட்டினி, சாம்பார், இட்லி பொடி என எதை வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம். நாம் இந்த பதிவில் ஒரு சுவையான இட்லி பொடியை எப்படி சுலபமாக செய்வது என பார்ப்போம்.ஒரு முறை இதை செய்து பார்த்தால் அடிக்கடி கண்டிப்பாக செய்வீர்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword idli, இட்லி
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 5 People
Calories 34

Equipment

  • 1 வானொலி
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கப் உளுந்தம் பருப்பு
  • 1 கப் கடலை பருப்பு
  • 7 வர மிளகாய்
  • 7 பூண்டு
  • 1 tsp சீரகம்
  • 1 tsp மிளகு
  • 1/2 tsp கல் உப்பு
  • 1/2 tsp பெருங்காயம்
  • 1 tsp மிளகாய்த்தூள்

Instructions

  • முதலில் உளுந்தம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் சேர்த்து அடுப்பில்
    Advertisement
    வாணலியை வைத்து இரண்டு நிமிடம் வறுக்கவும். அதோடு வர மிளகாய், பூண்டு சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வறுக்கவும்.
  • ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து நன்கு மொரு மொரு என வறுத்து எடுக்கவும். அதன் நிறமும் மாறி, மனமும் கம கம என வரும்.
  • வறுத்து எடுத்ததை மிக்சி ஜாரில் சேர்த்து கல் உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்து கொற கொறப்பாக அரைத்து எடுக்கவும். சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
  • இட்லி மற்றும் தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி தோசை மீது உருக்கிய நெய்யை விட்டு அதன் மேல் இந்த சுவையான இட்லி பொடியை தூவி சாப்பிட்டு பாருங்கள். கடைகளில் விற்கப்படும் இட்லி பொடியை மறந்திடுவீங்க நண்பர்களே.

Notes

  1.  

Nutrition

Serving: 500g | Calories: 34kcal | Carbohydrates: 25g | Protein: 6g | Fat: 3g
Advertisement
Prem Kumar

View Comments

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

7 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

8 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

8 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

9 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

9 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

12 மணி நேரங்கள் ago