இட்லி மீதமானால் உப்புமா செய்யலாம் அந்த உப்புமாவை இப்படி ருசியாகவும் செய்யலாம் ஒரு முறை செஞ்சி பாருங்க!

இட்லி உப்புமா அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருது சூரிய வம்சம் இட்லி உப்புமா. இட்லியில் உப்புமா செய்யலாம் அப்படின்னு கண்டு புடிச்சது வேண்டுமென்றால் சூரியவம்சம் படமாக இருக்கலாம். ஆனால் இந்த சூரிய வம்சம் இட்லி உப்புமாவுல நிறைய பொருட்களை எக்ஸ்ட்ராவா சேர்த்து அந்த சூர

By ·

இட்லி உப்புமா அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருது சூரிய வம்சம் இட்லி உப்புமா. இட்லியில் உப்புமா செய்யலாம் அப்படின்னு கண்டு புடிச்சது வேண்டுமென்றால் சூரியவம்சம் படமாக இருக்கலாம். ஆனால்  இந்த சூரிய வம்சம் இட்லி உப்புமாவுல நிறைய பொருட்களை எக்ஸ்ட்ராவா சேர்த்து அந்த சூரியவம்சம் இட்லி உப்புமாவை பார்ட் 2 , பார்ட் 3 எல்லாம் கொண்டு வந்த பெருமை நம்மளோட இல்லத்தில இருக்கிற இல்லத்தரசிகளோடு தான் சேரும்.

இந்த சூரியவம்சம் இட்லி உப்புமா மாலை நேர சிற்றுண்டியா எப்போதெல்லாம் இட்லி இல்லங்கல்ல மீதம் இருக்குதோ அப்போதெல்லாம்   அவங்க வீட்டுல இட்லி உப்புமா தான். நாமளும் அந்த சூர்யவம்சம் இட்லி உப்புமா ஸ்டோரி தெரிஞ்சி தான் இருக்கோம். இந்த உப்புமால நம்ம என்னெல்லாம் புதுசா சேர்த்து பண்ண போறோம் அப்படிங்கறதையும் பார்த்துட்டு உங்களுக்கு விருப்பமானது நீங்க அதுல சேர்த்து பண்ணிக்கலாம். 

ரவா உப்புமாவை  நிறைய பேருக்கு இப்ப பிடிக்கிறது கிடையாது இட்லி உப்புமான குழந்தைங்க சாப்பிடுவாங்களா அப்படின்னு நீங்க கேட்கலாம். இந்த உப்புமாவுல நிறைய வெஜிடபிள்ஸ் கலர் கலரா சேர்த்து நம்ம செய்ய இருக்கோம். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ரொம்பவே ருசியாகவும் கலர் புல்லாவும் பண்ணி கொடுத்தா அதிகமாவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சூரியவம்சம் இட்லி உப்புமா எப்படி பண்ண போறோம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Recipes AMP · Quick view
View full