பத்து நிமிஷத்துல சட்னி செய்யணும்னா இந்த தக்காளி பூண்டு சட்னியை ட்ரை பண்ணி பாருங்க!!
இன்ஸ்டன்ட்டா ஏதாவது ஒரு சட்னி செய்யணும் அப்படின்னா நீங்க நிறைய சட்னி செஞ்சுருப்பீங்க. அதுல இந்த ஒரு சூப்பரான தக்காளி பூண்டு சட்னியையும் ட்ரை பண்ணி பாருங்க பத்தே நிமிசத்துல சூப்பரா ரெடி ஆகிவிடும். இந்த சட்னிக்கு பூண்டு உரிக்கவே தேவையில்லை. அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். அதனால ஈஸிய
இன்ஸ்டன்ட்டா ஏதாவது ஒரு சட்னி செய்யணும் அப்படின்னா நீங்க நிறைய சட்னி செஞ்சுருப்பீங்க. அதுல இந்த ஒரு சூப்பரான தக்காளி பூண்டு சட்னியையும் ட்ரை பண்ணி பாருங்க பத்தே நிமிசத்துல சூப்பரா ரெடி ஆகிவிடும். இந்த சட்னிக்கு பூண்டு உரிக்கவே தேவையில்லை. அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். அதனால ஈஸியா பத்து நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். வெறும் மூன்று பொருட்கள் வைத்த இந்த சூப்பரான சட்னியை செய்யலாம் இட்லி, தோசை, சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும்.
தயிர் சாதத்துக்கும் இதனை சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் காரசாரமாக புளிப்பாக சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த டேஸ்டான தக்காளி பூண்டு சட்னி ரெசிபியை ஒரே ஒரு தடவ ட்ரை பண்ணி பார்த்தா அதுக்கு அப்புறமா எப்போ இன்ஸ்டண்டா சட்னி செய்யணும் அப்படின்னாலும் உங்களுக்கு இந்த சட்னி தான் ஞாபகத்துக்கு வரும். காலைல ஆபீஸ் போகும்போது காலையில குழந்தைகள் ஸ்கூலுக்கு போகும்போது சட்டுனு பத்து நிமிஷத்துல இந்த சட்னியை செஞ்சு ரெண்டு தோசை சுட்டு சாப்பிடலாம்.
எங்கேயாவது வெளியில் போயிட்டு வந்துட்டு ரொம்ப டைம் ஆயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான சிம்பிளான சட்னி செஞ்சு சாப்பிடலாம் கடையில போய் வாங்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது. வீட்ல இட்லி மாவு இருந்தாலே போதுமானது தான். இந்த சூப்பரான தக்காளி பூண்டு சட்னி ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுக்கு தாளிக்கும் போது நல்லெண்ணெய் ஊத்தி தாளிச்சா ரொம்பவே டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான இன்ஸ்டன்ட் தக்காளி பூண்டு சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பூண்டு கார சோறு லஞ்ச் பாக்ஸ்க்கு ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க!