மீந்து போன சாதம் இருந்தால் இந்த மாதிரி ஒரு தடவை இன்ஸ்டன்ட்டா ஊத்தப்பம் செஞ்சு பாருங்க!!

பொதுவாக எல்லாருடைய வீட்டிலயும் இட்லி தோசைக்கு எப்பவுமே மாவு இருக்கும் அந்த மாதிரி இல்லாத சமயத்துல மீந்து போன சாதம் இருந்துச்சு அப்படின்னா அத வச்சு ஒரு சூப்பரான டேஸ்டான ஊத்தப்பம் இன்ஸ்டன்ட்டா செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு ஒரு சூப்பரான ஊத்தப்பம் வீட்டிலேயே செய

By Prem Kumar · 19/9/2025

பொதுவாக எல்லாருடைய வீட்டிலயும் இட்லி தோசைக்கு எப்பவுமே மாவு இருக்கும் அந்த மாதிரி இல்லாத சமயத்துல மீந்து போன சாதம் இருந்துச்சு அப்படின்னா அத வச்சு ஒரு சூப்பரான டேஸ்டான ஊத்தப்பம் இன்ஸ்டன்ட்டா செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு ஒரு சூப்பரான ஊத்தப்பம் வீட்டிலேயே செய்யலாம். ஒரு சிலர் கடையில போய் மாவு வாங்கி இட்லி தோசை ஊத்தி சாப்பிடுவாங்க ஆனா அந்த மாதிரி செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.

வீட்டிலேயே ரவையும் தயிரும் மீந்து போன சாதமும் இருந்தா போதும் சூப்பரான ஊத்தப்பம் செஞ்சுடலாம். இதுக்கு தொட்டுக்க காரச் சட்னி தக்காளி சட்னி, பூண்டு சட்னி இதெல்லாம் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் வீட்ல இட்லிக்கு தோசைக்கு மாவு இல்லன்னா கண்டிப்பா இந்த ரெசிபி தான் ட்ரை பண்ணுவீங்க. இந்த டேஸ்டான ஊத்தப்பம் ரெசிபி வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.

டக்குனு வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்துட்டாங்கன்னா அந்த சமயத்துல மாவு இல்லனா கூட இந்த சூப்பரான ரெசிபியை ட்ரை பண்ணலாம். என்னதான் எல்லாரும் வீட்டிலேயும் பார்த்து பார்த்து சமைச்சாலும் சாப்பாடு மீதமாகத்தான் செய்யும் அந்த மாதிரி மீதமாகுற சமயத்துலையும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணலாம். இப்ப வாங்க மீந்து போன சாதத்தை வைத்து செய்யக்கூடிய சூப்பரான இன்ஸ்டன்ட் ஊத்தப்பம் எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : மீந்து போன பழைய சாதம் வச்சு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full