Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Beetroot Idiyappam
நம்ம என்னதான் பார்த்து பார்த்து கரெக்டான அளவுல சாதம் வடிச்சாலும் கண்டிப்பா சாதம், மீந்து போகும். அந்த மீந்து போன சாதத்துல தண்ணி ஊத்தி வச்சு அடுத்த நாள் பழைய சாதமா சாப்பிடுவோம் இல்லன்னா அதை வச்சு பிரைடு ரைஸ், முட்டை சாதம் தாளித்த சாதம் என்று ஏதாவது ஒன்று செய்வோம். ஆனா அந்த மாதிரி Photo: Recipes
முகப்பு/சைவம்2025.02.26பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மீந்து போன பழைய சாதம் வச்சு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் செஞ்சு பாருங்க!!

நம்ம என்னதான் பார்த்து பார்த்து கரெக்டான அளவுல சாதம் வடிச்சாலும் கண்டிப்பா சாதம், மீந்து போகும். அந்த மீந்து போன சாதத்துல தண்ணி ஊத்தி வச்சு அடுத்த நாள் பழைய சாதமா சாப்பிடுவோம் இல்லன்னா அதை வச்சு பிரைடு ரைஸ், முட்டை சாதம் தாளித்த சாதம் என்று ஏதாவது ஒன்று செய்வோம். ஆனா அந்த மாதிரி

PK
எழுதியவர்Prem Kumar26 பிப்ரவரி, 2025 அன்று 10:25 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Breakfast, dinner

நம்ம என்னதான் பார்த்து பார்த்து கரெக்டான அளவுல சாதம் வடிச்சாலும் கண்டிப்பா சாதம், மீந்து போகும். அந்த மீந்து போன சாதத்துல தண்ணி ஊத்தி வச்சு அடுத்த நாள் பழைய சாதமா சாப்பிடுவோம் இல்லன்னா அதை வச்சு பிரைடு ரைஸ், முட்டை சாதம் தாளித்த சாதம் என்று ஏதாவது ஒன்று செய்வோம். ஆனா அந்த மாதிரி சாப்பிட பிடிக்கலைன்னா அந்த சாதத்தை வச்சு ஒரு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் செஞ்சு பாருங்க. இந்த பீட்ரூட் இடியாப்பம் ரொம்ப டிஃபரண்டா இருக்கும். டிஃபரண்டான இந்த பீட்ரூட் இடியாப்பம் கண்டிப்பாக எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் இது கூட கொஞ்சமா அரிசி மாவு சேர்த்து நெய் சேர்த்து பிசைந்து இடியாப்ப அச்சுல போட்டு பிழிந்து இடியாப்பம் செய்யலாம்.

இந்த இடியாப்பம் சாப்பிடுவதற்கு ரொம்ப மிக அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கு பீட்ரூட் சத்துக்கள் கிடைத்த மாதிரியும் இருக்கும். அதே சமயத்தில் மீந்துபோன சாதத்தை வச்சு ஒரு சூப்பரான ரெசிபி செஞ்ச மாதிரியும் இருக்கும். இந்த ருசியான இடியாப்பத்துக்கு தேங்காய் பால் தேங்காய் சட்னி முட்டை குருமா சிக்கன் குருமா காலிஃப்ளவர் குருமா, உருளைக்கிழங்கு குருமானு எது வேணும்னாலும் சைடிஷ் ஆக வச்சுக்கலாம். டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க.

இந்த மாதிரி சாதத்தை வச்சு இப்படி ஒரு சூப்பரான இடியாப்பம் செய்ய முடியுமா அப்படின்னு ஆச்சரியமா இருக்கும். பாக்குறதுக்கு நல்லா கலர்ஃபுல்லா சாப்டா சூப்பரா இருக்கும். மீந்து போன சாதம் இருந்துச்சுன்னா இனிமேல் கவலை ஏற்பட தேவையில்லை அருமையான இந்த ரெசிபியை செஞ்சிடலாம். அதை விட்டுட்டு எல்லாரையும் சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு கெஞ்ச தேவையில்ல இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சிட்டீங்கன்னா போதும் தானாவே காலியாகிவிடும். இப்ப வாங்க இந்த சுவையான பீட்ருட் இடியாப்பம் மீந்து போன சாதத்தில் எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான பீட்ரூட் குழம்பு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் மீந்து போன சாதத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பீட்ரூட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதனுடன் அரிசி மாவு சேர்த்து நெய் சேர்த்து பீட்ரூட் சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லி தட்டில் இடியாப்பம் பிழைந்து பத்து நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான மீந்து போன சாதத்தில் செய்த பீட்ரூட் இடியாப்பம் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 85 கலோரி
  • கொழுப்பு · 2.3g
  • புரதம் · 22g
  • கார்போஹைட்ரேட் · 3.8g
தலைப்புகள்
#பீட்ரூட் இடியாப்பம்#பீட்ரூட் அல்வா#பீட்ரூட் ஃப்ரை#பீட்ரூட் ஆப்பம்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!
  2. 02மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  3. 03மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  4. 04கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  5. 05ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement