Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Mutton Salna
தினமும் காலை‌ ஒரே மாதிரியான உணவுகள் சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில், விரைவில் செய்யக்கூடிய ரெசிபி சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் வாழைப்பழம் வைத்து செவ்வாழை ஸ்மூத்தி செய்து சாப்பிடுங்கள். பொதுவாக முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதில் அதிகளவு மக்னிசியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுவதால் உடலுக்கு பல விதங்களில் நன்மையை தருகிறது. ஒரு சிலர் உணவுகளை சாப்பிட நேரமில்லையென்றால் சட்டென்று 2 வாழைப்பழத்தை சாப்பிட்டு பசியாறுவார்கள். வாழைப்பழமானது அனைத்து சீசன்களிலும் கிடைக்கக் கூடிய ஒரு பழமாகும் . மேலும் மலிவான விலையில் நிறைந்த சத்துக்களையும் தருகின்றது. அத்தகைய செவ்வாழையை வைத்து ஸ்மூத்தி ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். இதனை ஒரு க்ளாஸ் சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் நாம் உற்சாகமாக இருக்கலாம். மேலும் அன்றைய தினத்திற்கு தேவையான புரதமும் நமக்கு கிடைத்து விடும். மேலும் வீட்டில் இருக்கும் செல்லக் குட்டிஸ்கள் இதனை அடிக்கடி செய்து தரும்படி அன்புக்கு கட்டளை இடுவார்கள். இதனை செய்ய மிகக் குறைந்த நேரமே ஆகும் என்பதால் நாம் எப்போது வேண்டுமானாலும் செய்து ருசிக்கலாம். Photo: Recipes
முகப்பு/சைவம்2026.11.24பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

செவ்வாழை ஸ்மூத்தி | Red Banana Smoothie

தினமும் காலை‌ ஒரே மாதிரியான உணவுகள் சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில், விரைவில் செய்யக்கூடிய ரெசிபி சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் வாழைப்பழம் வைத்து செவ்வாழை ஸ்மூத்தி செய்து சாப்பிடுங்கள். பொதுவாக முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதில் அதிகளவு மக்னிசியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுவதால் உடலுக்கு பல விதங்களில் நன்மையை தருகிறது. ஒரு சிலர் உணவுகளை சாப்பிட நேரமில்லையென்றால் சட்டென்று 2 வாழைப்பழத்தை சாப்பிட்டு பசியாறுவார்கள். வாழைப்பழமானது அனைத்து சீசன்களிலும் கிடைக்கக் கூடிய ஒரு பழமாகும் . மேலும் மலிவான விலையில் நிறைந்த சத்துக்களையும் தருகின்றது. அத்தகைய செவ்வாழையை வைத்து ஸ்மூத்தி ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். இதனை ஒரு க்ளாஸ் சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் நாம் உற்சாகமாக இருக்கலாம். மேலும் அன்றைய தினத்திற்கு தேவையான புரதமும் நமக்கு கிடைத்து விடும். மேலும் வீட்டில் இருக்கும் செல்லக் குட்டிஸ்கள் இதனை அடிக்கடி செய்து தரும்படி அன்புக்கு கட்டளை இடுவார்கள். இதனை செய்ய மிகக் குறைந்த நேரமே ஆகும் என்பதால் நாம் எப்போது வேண்டுமானாலும் செய்து ருசிக்கலாம்.

எழுதியவர்Ramya24 நவம்பர், 2026 அன்று 12:19 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
3
சமையல் முறை
Indian
உணவு வகை
Breakfast
3 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் மாதுளம் பழம், வாழைப்பழம் மற்றும் ஆப்பிளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம், மாதுளம் பழம், ஆப்பிள், பாதாம், முந்திரி, பால், தேன், அத்தி பழம் சேர்த்து நன்கு அரைத்து நறுக்கிய பாதாம் சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான செவ்வாழை ஸ்மூத்தி தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 56 கலோரி
  • கொழுப்பு · 2.1g
  • புரதம் · 41g
  • கார்போஹைட்ரேட் · 3.2g
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

அதிகம் படித்தவை

  1. 01இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!
  2. 02மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  3. 03மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  4. 04கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  5. 05ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement