Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Beetroot Kulambu
பீட்ரூட் நமது ஊர்களில் மலிவான விலையில் கிடைக்கும் காய்கறியில் ஒன்று ஆகும். இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது. பீட்ரூட்டை பொரியல் செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குழம்பு செய்து பார்த்ததுண்டா? இதோ உங்களுக்கா Photo: Recipes
முகப்பு/சைவம்2024.02.05பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான பீட்ரூட் குழம்பு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பீட்ரூட் நமது ஊர்களில் மலிவான விலையில் கிடைக்கும் காய்கறியில் ஒன்று ஆகும். இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது. பீட்ரூட்டை பொரியல் செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குழம்பு செய்து பார்த்ததுண்டா? இதோ உங்களுக்கா

PK
எழுதியவர்Prem Kumar5 பிப்ரவரி, 2024 அன்று 02:44 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
15 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
25 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian
உணவு வகை
dinner, LUNCH

பீட்ரூட் நமது ஊர்களில் மலிவான விலையில் கிடைக்கும் காய்கறியில் ஒன்று ஆகும். இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது. பீட்ரூட்டை பொரியல் செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குழம்பு செய்து பார்த்ததுண்டா? இதோ உங்களுக்காக பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம். பெண்களுக்கு பீட்ரூட் பெரும் வரப்பிரசாதம் என்றேச் சொல்லலாம். கர்ப்பப்பைக்கு பீட்ரூட் மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் உடலில் இரத்தம் அதிகரிக்கவும் பீட்ரூட் உதவுகிறது. பீட்ரூட் என்றாலே அது இனிப்பாக இருக்கும் என்பதால் பலருக்கு பிடிப்பது இல்லை. பொரியல் செய்து கொடுத்தால் போதும் அவர்களுக்கு சாப்பாடு தொண்டையில் எளிதில் இறங்காது. இப்படி உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகளை ஒதுக்குபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

இது சாப்பிடுவதற்கு சுவை குறைவாக இருந்தாலும் நமது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளும், ஊட்டச்சத்துக்களும் இந்த காய்கறிகளில் தான் அதிகமாக இருக்கிறது. எந்த அளவிற்கு இவற்றை உணவுடன் சேர்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பீட்ரூட்டில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்தானது நம் உடலில் இரத்த அணுக்களை உருவாக்கச் செய்கிறது. இதனால் நமது இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தலைமுடி உதிர்வு என்ற பிரச்சினையே இருக்காது. குறைந்ததை பீட்ரூட்டை வாரத்தில் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும். அவ்வாறு ஹீமோகுளோபின் பிரச்சனையை சரிசெய்யக்கூடிய பீட்ரூட் வைத்து செய்யக்கூடிய ஒரு அருமையான குழம்பை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : ருசியான பீட்ரூட் கூட்டு ஒருமுறை இவ்வாறு மசாலா அரைத்து செய்து பாருங்கள்! அற்புதமான சுவையில் இருக்கும்

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் பீட்ரூட்டை தோல் உரித்து பொடியாக நறுக்கிய வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், முந்திரி பருப்பு, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

  4. 4

    பிறகே பீட்ரூட்டை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும். பின் சாம்பார் தூள் மற்றும் உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்.

  5. 5

    பிறகு குக்கரை திறந்து வேகவைத்த காயில் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  6. 6

    பின் கொத்தமல்லி தலை சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் குழம்பு தயார். இதை சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ளலாம்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 58 கலோரி
  • கொழுப்பு · 0.2g
  • புரதம் · 8.2g
  • கார்போஹைட்ரேட் · 13g
தலைப்புகள்
#பீட்ரூட் அல்வா#பீட்ரூட் குழம்பு#பீட்ரூட் ஃப்ரை#பீட்ரூட் குருமா
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!
  2. 02மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  3. 03மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  4. 04கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  5. 05ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement