கோவக்காய் பொரியல் இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க!
கோவக்காய் பொரியல் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த கோவக்காய் ஒரு சிலர் பொரிப்பாங்க ஒரு சிலர் கூட்டு வைப்பாங்க இன்னும் ஒரு சிலர் அதுல புளி குழம்பு வைப்பாங்க. ஆனா இத ஆந்திரா ஸ்டைலில் செஞ்சு பாத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப ருசியாக இர
கோவக்காய் பொரியல் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த கோவக்காய் ஒரு சிலர் பொரிப்பாங்க ஒரு சிலர் கூட்டு வைப்பாங்க இன்னும் ஒரு சிலர் அதுல புளி குழம்பு வைப்பாங்க. ஆனா இத ஆந்திரா ஸ்டைலில் செஞ்சு பாத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். எங்க எதிர்பாக்காத அளவுக்கு ஒரு ருசி உங்களுக்கு அந்த பொரியல் கொடுக்கும். அந்த மாதிரி ஒரு பொரியல் கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க. இந்த புரியல தயிர் சாதத்துக்கு ரசம் சாதத்துக்கு சாம்பார் சாதத்துக்கு தக்காளி சாதத்துக்குன்னு எல்லாத்துக்குமே சைடிஷா வெச்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும்.
ஒரே ஒரு தடவை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாத்தீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும் அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. தேங்காய் துருவலுக்கு பதிலா கொஞ்சமா வேர்க்கடலையை பொடியாக்கி இதில் சேர்த்து பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். நல்லா கிரிஸ்பியாவும் சாப்டாவும் சாப்பிடுவதற்கே அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் சாப்பிட்டு பாருங்க. உங்க குழந்தைகளுக்கு ரசம் சாதம் செஞ்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த கோவக்காய் பொரியல் செஞ்சு கொடுங்க ஒரு சிலர் கோவக்காய வட்ட வட்டமா நறுக்கி பொரியல் செய்வாங்க இன்னும் ஒரு சிலர் நீளவாக்குல நறுக்கி பொரியல் செய்வாங்க. அந்த மாதிரி நீள வாக்குல நறுக்கி செஞ்சீங்கன்னா அது தான் ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் பொரியல்.
இந்த கோவக்காய் பொரியல் எல்லாருக்கும் ஃபேவரட்டாவே மாறிடும். யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் இந்த கோவக்காயை கண்டிப்பா செஞ்சு கொடுங்க. கோவக்காயில நிறைய நிறைய சத்துக்கள் இருக்கு சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா வாரத்துக்கு ரெண்டு தடவையாவது இதை சேர்த்துக்கணும். அப்பதான் உங்களுக்கு உடம்பு ஆரோக்கியமா இருக்கும் சர்க்கரைவோட அளவும் கரெக்டா இருக்கும். அந்த அளவுக்கு ஒரு சூப்பரான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் கோவைக்காய் ப்ரை இனி இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமாக இருக்கும்!