பலாக்கொட்டையில் சூப்பரான இந்த கோலா உருண்டை செஞ்சு பாருங்க!!
மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கட்லெட், சிக்கன் கட்லட் எல்லாத்தையும் நான் வெஜ்ல செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் பலாக்கொட்டை வச்சு இந்த ஒரு அருமையான கோலா உருண்டையை ட்ரை பண்ணி பாருங்க. சாப்பிட்டு இது மட்டன் கோலா உருண்டையா அப்படின்னு கேட்பாங்க அந்த அளவுக்கு இந்த
மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கட்லெட், சிக்கன் கட்லட் எல்லாத்தையும் நான் வெஜ்ல செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் பலாக்கொட்டை வச்சு இந்த ஒரு அருமையான கோலா உருண்டையை ட்ரை பண்ணி பாருங்க. சாப்பிட்டு இது மட்டன் கோலா உருண்டையா அப்படின்னு கேட்பாங்க அந்த அளவுக்கு இந்த கோலா உருண்டையோட டேஸ்ட் அப்படியே நான் வெஜ் கோலா உருண்டை மாதிரியே இருக்கும். இந்த கோலா உருண்டை நம்ம ஸ்நாக்ஸ்க்கு சாப்பிடலாம் அது மட்டும் இல்லாம ஒரு நான்வெஜ் விருந்து வைக்கும்போது இந்த பலாக்கொட்டையில் செஞ்ச கோலா உருண்டையை நான் வெஜ் அப்படின்னு சொல்லி நம்ம வைக்கலாம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
அந்த அளவுக்கு சூப்பர் டேஸ்டா நான் வெஜ் மாதிரியே இருக்கும். பலாக்கொட்டை நிறைய இருக்கு அத வச்சு என்ன செய்றது அப்படின்னு யோசிச்சீங்கன்னா இனிமேல் இதை செஞ்சு அசத்துங்க. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வெளியில நல்லா கிரிஸ்பியா உள்ள சாப்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு ஒரு டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த டிஃபரண்டான பலாக்கொட்டை கோலா உருண்டையை எப்படி சீக்கிரத்துல செய்வதென்று பார்க்கலாம்.