ருசியான பலாப்பழ குக்கீஸ் இப்படி செய்து பாருங்க! டீ, காபியுடன் சாப்பிட ஏற்ற ஸ்நாக்ஸ்!
முக்கனிகளுள் ஒன்று பலா என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்றுதான். பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. இந்த பலா பழத்தின் சுவையை வார்த்தைகள் சேர்த்து வரிகள் கோர்க்க முடியாத இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பலாப்பழம் பணியா
முக்கனிகளுள் ஒன்று பலா என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்றுதான். பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. இந்த பலா பழத்தின் சுவையை வார்த்தைகள் சேர்த்து வரிகள் கோர்க்க முடியாத
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பலாப்பழம் பணியாரம் இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!
ஒன்றாக உள்ளது. இந்த பழத்தைப் பார்த்தாலே நா ஊறும். அதேப் போன்று அதன் காயை சமைத்து சாப்பிட்டாலும், சுவையாக இருக்கும். அதனால் இன்று இந்த பலாபழத்தை வைத்து எப்படி பலாப்பழ குக்கீஸ் செய்வதன்று பார்க்கலாம்.