அசைவ சுவையில் பலாக்காய் பிரைடு ரைஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

தினமும் சாம்பார், ரசம், கூட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா? குழந்தைகள் வேறு ஏதாவது புதிதாக செய்து கொடுங்கள் என்று கேட்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு பிரைடு ரைஸ் செய்து கொடுங்களேன். பிரைடு ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக

By Prem Kumar · 9/11/2025

தினமும் சாம்பார், ரசம், கூட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா? குழந்தைகள் வேறு ஏதாவது புதிதாக செய்து கொடுங்கள் என்று கேட்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு பிரைடு ரைஸ் செய்து கொடுங்களேன். பிரைடு ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைடு ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைடு ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான பிரைடு ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா. பிரைடு ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் எக் பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் பிரைடு ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் பிரைடு ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது. ஆனால் நாம் இவையெல்லாம் தவிர்த்து சற்று வித்தியாசமாக பலாக்காயில் எப்படி பிரைடு ரைஸ் செய்வதென்று பார்ப்போம்.‌

இந்த பலாக்காய் பிரைடு ரைஸை வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒரு முறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம். இந்த பலாக்காய் பிரைடு ரைஸ் அசைவ உணவு சுவையைத் தருவதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். இப்போது சுவையான பலாக்காய் பிரைடு ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.‌

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை பலாக்காய் கிடைத்தால் மிஸ் பண்ணாம ருசியான மிளகு வறுவல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full