அடிக்கிற வெயிலுக்கு சுவையான நாவல்பழ ஜூஸ் இப்படி செய்து பாருங்க!
நிறைய பேருக்கு உடம்பில் ஆரோக்கிய ரீதியாக நிறைய பிரச்சனை வரும். இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற நிறைய மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவார்கள். உடலுக்கு சக்தி அளிப்பதாகவும் பலவகைகளில் பல சத்துகளை கொண்டதும், இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஒரு சிறந்த பழமாக “நாவல் பழம்” இருக்கிறது. உட
நிறைய பேருக்கு உடம்பில் ஆரோக்கிய ரீதியாக நிறைய பிரச்சனை வரும். இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற நிறைய மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவார்கள். உடலுக்கு சக்தி அளிப்பதாகவும் பலவகைகளில் பல சத்துகளை கொண்டதும், இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஒரு சிறந்த பழமாக “நாவல் பழம்” இருக்கிறது. உடல் ஆரோக்யம் பெற்று சிறப்பாக இருக்க நம் வீட்டில் இருந்தபடியே சுலபமான நாவல்பழ ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அற்புதமான ஒரு நாவல்பழ ஜூஸ் ரெசிபி உங்களுக்காக. வெயில் காலத்துக்கு இது ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.