ஜப்பான் பன்னீர் ரெசிபி இந்த மாதிரி தான் செய்யணும்!!

பன்னீர் வைத்து பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர் ,பன்னீர் ரோஸ்ட் பன்னீர் சாண்ட்விச் அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிபி செய்யலாம். அந்த வகையில பன்னீர் வைத்து இந்த சூப்பரான ஜப்பான் பன்னீர் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. ‌ ரெஸ்டாரண்ட்ல போய் இந்த ஜ

By Prem Kumar · 24/9/2025

பன்னீர் வைத்து பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர் ,பன்னீர் ரோஸ்ட் பன்னீர் சாண்ட்விச் அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிபி செய்யலாம். அந்த வகையில பன்னீர் வைத்து இந்த சூப்பரான ஜப்பான் பன்னீர் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. ‌ ரெஸ்டாரண்ட்ல போய் இந்த ஜப்பான் பன்னீர் ரெசிபி வாங்கினால் கண்டிப்பா அதிக விலை இருக்கும். அதனால வீட்டிலேயே இந்த ஜப்பான் பன்னீர் ரெசிப்பி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க மிகவும் குறைவான விலையில் ஒரு சூப்பரான ரெசிபி வீட்டிலேயே ட்ரை பண்ணலாம் அதுவும் ஆரோக்கியமா வீட்டிலேயே செய்யலாம். இதை செய்வதும் ரொம்ப ரொம்ப ஈஸிதான்.

ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டு விட்டு இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தால் கவலையே படாதீங்க இந்த ரெசிபியை இதே செய்முறையில் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. முந்திரி பவுடர் எல்லாம் சேர்த்து ரொம்ப ரிச்சான டேஸ்ட்ல இந்த ரெசிபியை செய்ய போறோம். இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்க.

இதுலையே பன்னீர் எடுத்துட்டு சிக்கன் சேர்த்தா ஜப்பான் சிக்கன் செஞ்சிடலாம். ரொம்ப ரொம்ப ஈஸியான இந்த ரெசிபிக்கு முதலில் பன்னீரை மேரினேட் பண்ணி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இந்த ரெசிபியை சின்ன குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க ரொம்பவே விரும்பி சாப்பிட வாங்க பன்னீரில் நிறைய ப்ரோடீன் சத்துக்கள் நிறைந்திருக்கு. அதனால அவங்களுக்கு இந்த ரெசிபியை கண்டிப்பா செஞ்சு கொடுத்து பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஜப்பான் பன்னீர் ரெசிப்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கருவேப்பிலை பன்னீர் பிரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full