பஞ்சு போன்ற ஜவ்வரிசி இட்லி இன்ஸ்டன்டா இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

வீட்ல எப்பவுமே நமக்கு இட்லி மாவு தோசை மாவு இருந்துகிட்டே இருக்கும். ஆனா ஒரு சில சமயங்களில் வீட்ல இட்லி மாவு தோசை மாவு தீர்ந்து போச்சுன்னா சப்பாத்தி கோதுமை தோசை அப்படின்னு ஏதாவது செய்வோம் ஆனா ஒரு சிலருக்கு இதெல்லாம் பிடிக்காது. இட்லி தோசை தான் வேணும்னு கேட்பாங்க. அந்த மாதிரி சமயத்

By Prem Kumar · 13/1/2025

வீட்ல எப்பவுமே நமக்கு இட்லி மாவு தோசை மாவு இருந்துகிட்டே இருக்கும். ஆனா ஒரு சில சமயங்களில் வீட்ல இட்லி மாவு தோசை மாவு தீர்ந்து போச்சுன்னா சப்பாத்தி கோதுமை தோசை அப்படின்னு ஏதாவது செய்வோம் ஆனா ஒரு சிலருக்கு இதெல்லாம் பிடிக்காது. இட்லி தோசை தான் வேணும்னு கேட்பாங்க. அந்த மாதிரி சமயத்துல வெளியில போய் கடையிலும் உங்களால மாவு வாங்க முடியலன்னா இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான இன்ஸ்டன்டான ஜவ்வரிசி இட்லி செஞ்சு பாருங்க. கண்டிப்பா இந்த ஜவ்வரிசி இட்லி ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிறவங்க கூட ஷேர் பண்ணி சாப்பிடுங்க.

இதுல தயிர் ரவை எல்லாம் சேர்க்கிறதால ரொம்பவே சுவையா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா நீங்க செஞ்சு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும். ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்கவங்க கூட சேர்ந்து சாப்பிடும்போது அவ்வளவு ஜாலியா இருக்கும். இதுல கடுகு, சீரகம், கொத்தமல்லி இலைகள் எல்லாமே போட்டு தாளிக்கிறதால இதோட டேஸ்ட்டும் இறங்கி இந்த ஜவ்வரிசி இட்லி சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். இந்த ஜவ்வரிசி இட்லிக்கு நம்ம நைலான் ஜவ்வரிசி தான் பயன்படுத்தனும் சின்ன சின்னதா இருக்கக்கூடிய ஜவ்வரிசி தான் நல்லா இருக்கும் பெரிய ஜவ்வரிசி கண்டிப்பா நல்லா இருக்காது.

ரொம்ப ருசியான சூப்பரான இந்த ஜவ்வரிசி இன்ஸ்டன்ட் இட்லிய வீட்ல இருக்க கூடிய எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க. நம்ம நார்மல் இட்லிக்கு சாப்பிடற மாதிரி சாம்பார் சட்னி இது எல்லாமே வச்சு சாப்பிடலாம். கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இட்லிக்கு மாவு இல்லனா இனிமேல் கவலையே படாதீங்க சூப்பரா இந்த இட்லியை செஞ்சு கொடுத்துடுங்க. நம்ம நார்மல் இட்லியை விட இந்த ஜவ்வரிசி இட்லி ரொம்பவே சூப்பரா இருக்கும். இதுல தயிர் சேர்த்து இருக்கிறதால பெருசா எந்த டிஃபரென்ஸும் தெரியாது. இப்ப வாங்க இந்த சுவையான ஜவ்வரிசி இட்லி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : இட்லி மீதமானலும் சரி அல்லது புது வித இட்லி ரெசிபி செய்ய நினைத்தாலும் ருசியான சில்லி இட்லி இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full