வெயிலுக்கு இதமா மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க!
வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான். ஜிகர்தண்டாவை வெறுப்பவர்கள் என்று யாரும் இந்த உலகில் இல்லை அதிலும் மதுரையில் தயாரிக்கும் ஜிகர்தண்டா மிகவும் பிரபலமான ஒன்று. அதற்காக இதை குடிப
வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான். ஜிகர்தண்டாவை வெறுப்பவர்கள் என்று யாரும் இந்த உலகில் இல்லை அதிலும் மதுரையில் தயாரிக்கும் ஜிகர்தண்டா மிகவும் பிரபலமான ஒன்று. அதற்காக இதை குடிப்பதற்கு மதுரைக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மதுரை ஸ்டைலில் ஜில் ஜில் ஜிகர்தண்டா நீங்கள் வீட்டில் வைத்தே எளிமையாக முறையில் செய்து விடலாம். ஆம் இன்று மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.
ஜிகர்தண்டா வெயில் காலங்களில் தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை ஆகையால் இந்த முறையில் நீங்கள் ஜிகர்தண்டாவே வீட்டிலேயே செய்து குடுபத்துடன் சந்தோஷமாக குடியுங்கள்.