Advertisement
சைவம்

நல்லா கார சாரமான இந்த கார சோறு ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement

நம்ம வீட்ல எந்த காய்கறியுமே இல்லை அப்படின்னா நம்ம எப்பவுமே தயிர் சாதம் புளி சாதம் லெமன் சாதம் இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிடுவோம். ஆனா அந்த மாதிரி சாதம் செஞ்சு சாப்பிட்டு நமக்கு போரடித்திருக்கும் அவங்களுக்காக தான் இப்ப நம்ம இந்த கார சோறு பார்க்க போறோம். கார சோடா அப்படின்னா நிறைய மிளகாய் தூள் போட்டு ரொம்ப காரமா இருக்குமோ அப்படின்னு யோசிக்க வேணாம். இந்த கார சோறு காரசாரமாகவும் இருக்கும் அதே நேரத்தில் சாப்பிடுவதற்கு அதிகாரம் இல்லாமல் சாப்பிடறதுக்கு டேஸ்டாவும் இருக்கும்.

இந்த கார சோறு கூட சைடு ஷா வச்சு சாப்பிட நமக்கு எதுவுமே தேவையில்லை வெறும் சாதனை சாப்பிடலாம் வேணும்னா அப்பளம் மட்டும் பொரிச்சு சேர்த்து சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். பேச்சிலரா இருக்கவங்க தனியா ரூம்ல ஸ்டே பண்ணி இருக்காங்க எல்லாருக்குமே இந்த கார சோறு ஒரு சூப்பரான ஈஸியான லஞ்ச் ஆக இருக்கும். இத உங்க குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம் கண்டிப்பா அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க ஆனா கொஞ்சம் காரம் மட்டும் கம்மி பண்ணிக்கோங்க.

Advertisement

ரொம்பவே குறைவான பொருட்கள் வச்சு செய்யப் போற இந்த கார சோறு உங்க ஃபேவரட் ஆகவே மாறிடும். அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் சூப்பரா இருக்கும். ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய இந்த கார சோறு சாப்பிடுவதற்கு ரொம்பவே அற்புதமான ஒன்னு. தக்காளி சாதம் புதினா சாதம் தயிர் சாதம் வரிசையில் இந்த கார சோறும் நீங்க சேர்த்துக்கலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான கார சோறு ஒரு பத்து நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

கார சோறு | Kaara Soru Recipe In Tamil

Advertisement
Print Recipe
கார சோறு கூட சைடு ஷா வச்சு சாப்பிட நமக்கு எதுவுமே தேவையில்லை வெறும் சாதனை சாப்பிடலாம் வேணும்னாஅப்பளம் மட்டும் பொரிச்சு சேர்த்து சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். பேச்சிலராஇருக்கவங்க தனியா ரூம்ல ஸ்டே பண்ணி இருக்காங்க எல்லாருக்குமே இந்த கார
Advertisement
சோறு ஒரு சூப்பரானஈஸியான லஞ்ச் ஆக இருக்கும். இத உங்க குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம் கண்டிப்பா அவங்களும்விரும்பி சாப்பிடுவாங்க ஆனா கொஞ்சம் காரம் மட்டும் கம்மி பண்ணிக்கோங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான கார சோறு ஒரு பத்து நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Kaara Soru
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 155

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் வடித்த சாதம்
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் வேர்க்கடலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் சாதத்தை வடித்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை போட்டுதாளித்துக் கொள்ளவும்
  • விதைகளை நீக்கிய காய்ந்த மிளகாய் இரண்டு சிறியதாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மிளகாய் தூள் உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
     
  • இறுதியாக ஆறிய சாதத்தை போட்டு கிளறி எடுத்தால் சுவையான கார சோறு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 155kcal | Carbohydrates: 210g | Protein: 210g | Fiber: 1g

இதையும் படியுங்கள் : சூப்பரான முடக்கத்தான் கீரை தோசை இப்படி மொறுகலா செய்து செஞ்சி கொடுத்தா எத்தனை தோசைனாலும் சாப்பிடுவாங்க!

Advertisement
Ramya

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

14 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

20 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago