Advertisement
சைவம்

தித்திக்கும் சுவையில் கடலை மாவு அல்வா செய்வது எப்படி ?

Advertisement

எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது. ஆம் நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று இனிப்பு வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்பு உணவுகள் செய்து சாப்பிடலாம்

இதையும் படியுங்கள் : நாவில் பட்ட உடனே கரையும் அரசி அல்வா செய்வது எப்படி ?

Advertisement

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கடலை மாவு அல்வா இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள். ஆகையில் இன்று இந்த தித்திக்கும் சுவையுடன் கடலை மாவு அல்வா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கடலை மாவு அல்வா | Kadalai Mavu Halwa Recipe in Tamil

Print Recipe
நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று இனிப்பு வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்ப உணவுகள் செய்து சாப்பிடலாமா அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கடலை மாவு அல்வா இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Halwa, அல்வா
Prep Time 20 minutes
Advertisement
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 921

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • ½ கப் நெய்
  • 2 tbsp ரவா
  • 1 கப் கடலை மாவு
  • ¼ கப் பால்
  • ½ கப் சர்க்கரை
  • 2 கப் சூடான நீர்
  • ¼ tbsp ஏலக்காய் தூள்
  • உடைத்த பருப்புகள் சிறிது

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அரை கப் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு நெய் நன்கு உருகி காய்ந்ததும் இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு ரவா மற்றும் ஒரு கப் அளவு கடலை மாவு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின் கடலை மாவு நன்கு வறுபட்டு மணம் வரத் தொடங்கியதும் இதனுடன் கால் கப் அளவு காய்ச்சி குளிர வைத்த பாலை சேர்த்து கிளறி விடவும். பின் சிறிது நேரம் அடி பிடிக்காமல் இருக்க நன்கு கிளறி விட்டு இதனுடன் கால் கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
  • பின் நாம் சேர்த்த சர்க்கரை அனைத்தும் உருகி அல்வா நிறம் மாறத் தொடங்கியதும் இதனுடன் இரண்டு கப் அளவில் ஆன சூடான நீரை சிறிது சிறிதாக சேர்த்து நான்கு கிளறி விட்டுக் கொண்டே இருங்கள்.
  • பின் அல்வா கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் இதனுடன் கால் டீஸ்பூன் அளவு ஏலக்காய் பொடி மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு நெய் எற்றி கிளறி விடுங்கள் பின்பு அல்வா கடாயின் ஓரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்தவுடன்.
  • பின் கடாயை இறக்கி அல்வாவை ஒரு பவுளில் வைத்து அதன் மேல் முந்திரி பிஸ்தா மற்றும் பாதம் போன்ற பருப்புகளை தூவி சாப்பிட கொடுங்கள் அட்டகாசமான சுகையில் இருக்கும்.

Nutrition

Serving: 450gram | Calories: 921kcal | Carbohydrates: 56g | Protein: 21g | Fat: 4g | Saturated Fat: 1g | Cholesterol: 28mg | Sodium: 2mg | Potassium: 426mg | Fiber: 7g | Sugar: 13g
Advertisement
Prem Kumar

Recent Posts

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

2 நிமிடங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

36 நிமிடங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

2 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

3 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

7 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

8 மணி நேரங்கள் ago