கடலை பருப்பு குருமா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
பொதுவாக கடலைப்பருப்பை நம்ம தாளிப்பதற்கு தான் யூஸ் பண்ணுவோம் அப்படி இல்லன்னா கடலைப்பருப்பு வைத்து பருப்பு வடை செஞ்சு சாப்பிடுவோம், பருப்பு உருண்டை குழம்பு செய்து சாப்பிடுவோம். அதை வச்சு பெருசா யாரும் குழம்பு வைக்க மாட்டாங்க ஆனா அந்த கடலைப்பருப்பு வச்சு ஒரு சூப்பரான குருமா ரெசிபி ச
பொதுவாக கடலைப்பருப்பை நம்ம தாளிப்பதற்கு தான் யூஸ் பண்ணுவோம் அப்படி இல்லன்னா கடலைப்பருப்பு வைத்து பருப்பு வடை செஞ்சு சாப்பிடுவோம், பருப்பு உருண்டை குழம்பு செய்து சாப்பிடுவோம். அதை வச்சு பெருசா யாரும் குழம்பு வைக்க மாட்டாங்க ஆனா அந்த கடலைப்பருப்பு வச்சு ஒரு சூப்பரான குருமா ரெசிபி செய்யலாம். அதை சப்பாத்தி பூரி இட்லி தோசை அப்டின்னு எல்லாத்துக்குமே வச்சுக்கலாம். எப்பவுமே ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க.
இதுல நம்ம தேங்காய் சோம்பு பொட்டுகடலை எல்லாமே அரைச்சு சேர்த்து செய்ய போறோம். அதனால ருசி ரொம்பவே அருமையாக இருக்கும். கடலைப்பருப்பு கூடவே இரண்டு உருளைக்கிழங்கும் சேர்த்து செய்றதால டேஸ்ட் அவ்வளவு ருசியாக இருக்கும். வேக வைத்து நல்லா மசிச்சு சேர்க்கும் போது ருசி கூடுதலாக இருக்கும் இரண்டு சப்பாத்தி சாப்பிடுறவங்க இந்த கடலைப்பருப்பு குருமா இருந்தா நாலு சப்பாத்தி கூட சாப்பிடுவாங்க.
அதனால கண்டிப்பா இந்த குருமாவை சாப்பிட்டு பாருங்க. கடலை பருப்பு வீட்ல நிறைய இருந்துச்சுன்னா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. வீட்ல இட்லி தோசைக்கு நம்ம எப்பவுமே ஒரே மாதிரியான சைடிஷ் செஞ்சு கொடுத்தா போர் அடிக்கும் அப்படி இருந்தாலும் இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பாக டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். இந்த சுவையான கடலைப்பருப்பு கூட்டு ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.
உருளைக்கிழங்கு குருமா வைக்க போறீங்க ஆனா உருளைக்கிழங்கு ரொம்ப கம்மியா இருக்கு அப்படின்னாலும் கடலை பருப்பு இருந்தா அதை போட்டு இது செஞ்சு பார்க்கலாம். தேங்காய் எல்லாம் அரைச்சு சேர்க்கறதால அவ்ளோ ருசியா இருக்கும் இதுல பட்டை வகைகள் செய்வது தாளிக்கும் போது வாசனையாகவும் இருக்கும். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான கடலை பருப்பு குருமா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கோழி குருமா இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!