காலை மற்றும் மாலை நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்க விரும்பினால் இந்த கடலைப்பருப்பு கொழுக்கட்டையை செய்து கொடுங்கள்!!

பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இப்பொழுது தான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலையில் உணவாக பழைய கஞ்சி, கூல் வகைகள், புட்டு, கொழுக்கட்டை வகைகள்

By Prem Kumar · 5/1/2026

பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இப்பொழுது தான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலையில் உணவாக பழைய கஞ்சி, கூல் வகைகள், புட்டு, கொழுக்கட்டை வகைகள் என உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகளை மட்டும் தான் உணவாக எடுத்து கொண்டனர். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும்.

அந்த வகையில் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க இன்று நாம் கடலைப்பருப்பு கொழுக்கட்டை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதில் கொழுக்கட்டை மட்டும் ராகி கொழுக்கட்டை, எள்ளு கொழுக்கட்டை, கம்பு கொழுக்கட்டை, கருப்பட்டி கொழுக்கட்டை என அதன் வகைகள் ஏராளம்.

அதில் இன்று கடலைப்பருப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என பார்க்கலாம். மாலை நேரத்தில் குழந்தைகள் உங்களிடம் சாப்பிட ஏதாவது கேட்டால் ஒரே மாதிரியான அதே சமயம் எண்ணெயில் பொரிச்சதை செய்து கொடுக்காமல் இந்த மாதிரி பாரம்பரியமான கடலைப்பருப்பு கொழுக்கட்டை செய்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான கடலைப்பருப்பு கொழுக்கட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : கடலைப்பருப்பு கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க சைட் டிஷ்க்கு இது மட்டும் இருந்தாலே போதும்!!

Recipes AMP · Quick view
View full