Advertisement
சைவம்

ருசியான கடலைப்பருப்பு பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

கடலை பருப்பு பணியாரம் இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

கடலைப்பருப்பு பணியாரம் | Kadalai Paruppu Pniyaram Recipe In Tamil

Print Recipe
கடலை பருப்பு பணியாரம் இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, evening
Cuisine Indian, TAMIL
Keyword kadalai paruppu paniyaram, கடலைப்பருப்பு பணியாரம்
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 கப் மைதா மாவு
  • 2 கப் கடலை பருப்பு
  • கப் பொடித்த வெல்லம்
    Advertisement
  • 1 தேக்கரண்டி சர்க்கரை
  • 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி
  • ½ கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் நெய்
  • ½ டீஸ்பூன் உப்பு
  • எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

Instructions

  • முதலில் குக்கரில் கடலை பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் சர்க்கரை, உப்பு , சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சற்று தளர்வாக பிசைந்துகொள்ளவும்.
  • அத்துடன் நெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
  • பின்பு வேக வைத்த கடலை பருப்புடன் தேங்காய் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய் பொடி, சேர்த்து பிடையவும்.
  • பிசைந்த பருப்பு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • அடுத்து ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்த உருண்டைகளை மைதா மாவு கலவையில் தேய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  • இப்பொழுது கடலைப்பருப்பு பணியாரம் தயார்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

3 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

6 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

16 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago