காரசாரமாக கடப்பா பூண்டு பொடி இப்படி செய்தால் இட்லி, தோசை, சாதம் எது கூட வேண்டுமானாலும் சாப்பிடலாம்!
இட்லி, தோசை, சாதத்துக்கு ஏத்த மாதிரி ரொம்பவே சுவையா காரசாரமா ஒரு பூண்டு பொடி செய்ய இருக்கோம். இந்த பூண்டு பொடிய கடப்பா ஸ்டைல்ல செய்ய போறோம். இந்த பூண்டு பொடி ரொம்பவே நல்ல டேஸ்ட்டா காரமா இருக்க போகுது. பொதுவாக ஆந்திர மாநிலங்கள்ல ரொம்பவே பேமஸ்னா அதுக்கு காரசாரமான உணவுகளுக்கு தான்.

அப்படியே காரசாரமான உணவுகளுக்கு ஃபேமஸான ஆந்திரா மாநிலத்திலிருந்து சுவையான நிறைய உணவுகள் இருக்கு. அதுல இப்போ நம்ம கடப்பா ஸ்டைலில் பூண்டு பொடி செய்ய போறோம். இந்த பூண்டு பொடிய இட்லி , தோசை, பொடி இட்லி, பொடி தோசை, கல் தோசை, சாதம் எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடும்போது ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி எல்லா உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுற மாதிரியான இந்த பூண்டு பொடி உடலுக்கு அவ்ளோ நன்மை கொடுக்கப்போவது. பூண்டு சேர்த்திருக்க அதனால இது வாயு பிரச்சனைகளை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும்.
இந்த பூண்டு பொடி சின்னவங்களில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே சாப்பிடலாம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது காரத்துக்கு நீங்க மிளகாய் குறைவா சேர்த்து பொடி பண்ணிக்கணும். அப்பதான் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அதிக அளவு காரத்தை சின்ன வயசுலயே பழக்காம நார்மலா கொஞ்சம் கொஞ்சமா காரத்தோட அளவுகள் அதிகப்படுத்தி பழக்கப்படுத்தனும் குழந்தைகளுக்கு. அதனால முதல்ல மிளகாய் மட்டும் குழந்தைகளுக்கு கொடுக்க போறீங்கன்னா கம்மி பண்ணிக்கோங்க . இந்த சுவையான காரசாரமான பூண்டு பொடி எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.