புலாவ் அப்படின்னா எட்டடி தூரம் தள்ளி போறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த சூப்பரான புலாவ். இந்த புலாவ் மகாராஷ்டிரா ரொம்பவே ஃபேமஸான ஒரு புலாவ் . புலாவ் புடிக்காதவங்க கூட இந்த புலாவ் எக்ஸ்ட்ரா வேணும் அப்படின்னு சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அப்படி என்ன புலாவ் அப்படின்னு பார்த்தீங்கன்னா காலா சன்னா அதாவது கருப்பு கொண்டைக்கடலையில் செய்த புலாவ். இந்த புலாவ் ருசியானது மட்டும் கிடையாது ரொம்ப ஆரோக்கியமானது கூட. இந்த சுவையான காலா சன்னா புலாவ் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். எப்போதும் பண்ற புலாவை விட இந்த புலால எக்ஸ்ட்ராவா ஒரே ஒரு மசாலாவை சேர்த்து பண்ண போறோம். அதுவும் நம்ம எப்போதுமே யூஸ் பண்ற அதே பொருளை வைத்து தான். வேறு எந்த ஒரு பொருளும் புதுசா சேர்க்க போறது கிடையாது .
இந்த சுவையான காலா சன்னா புலாவ் ரொம்பவே ருசியா இருக்கறது மட்டும் இல்லாம உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்க கூடியதா இருக்கும். இதுல கருப்பு கொண்டைக்கடலை இருக்குறதுனால அதிக அளவு புரோட்டீனும் நார்ச்சத்தும் இதுல நிறையவே கிடைக்க இருக்கு. நீங்க ஹெல்தியாவும் கொடுக்கணும் அதே நேரம் ரொம்ப ருசியாவும் இருக்கணும் குழந்தைங்க விரும்பி சாப்பிடணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த மாதிரி காலா சன்னா புலாவ் செய்து கொடுத்தீங்கன்னா அவங்க ரொம்பவே விரும்பியும் சாப்பிடுவாங்க . ஆரோக்கியமான உணவாகவும் அது இருக்கும். குழந்தைகளுக்கு வளர்ச்சியில் புரோட்டின் ரொம்பவே முக்கியமான பங்கு வருகிறதுனால நீங்க இந்த காலா சன்னா புலாவ் செய்து கொடுக்கும்போது அது ரொம்பவே நல்லா இருக்கும். ரொம்பவே சுவையான இந்த புலாவ் மகாராஷ்டிரா ஸ்டைல்ல எப்படி டேஸ்டியா பண்ணி கொடுக்கிறது அப்படிங்கறது தெரிஞ்சுக்கலாம்.
இப்படி சுவையா ரொம்ப ருசியா செய்யக்கூடிய இந்த காலா சன்னா புலால் உங்க குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அவங்களுக்கு புலாவுல நீங்க எப்பவுமே வச்சு கொடுக்குற வெஜிடபிள்ஸ் இல்ல வேற ஏதாவது பொருட்களை விட நீங்க கொண்டக்கடலையை வச்சு செஞ்சு கொடுக்கும்போது அது ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. காரணம் என்னன்னா நம்ம எவ்வளவு கொண்ட கடலைகளை சேர்த்தாலும் அது சாப்பாடு முழுவதும் கலந்து இருக்கும். சாப்பிடும்போது ஒரு ஒரு வாய்க்குமே அந்த கொண்டைக்கடலையோட பிளேவர் வந்து நமக்கு கிடைச்சிகிட்டே இருக்கும் அதனால அவங்களுக்கு இந்த கொண்டைக்கடலை புலாவ் ரொம்பவே பிடிக்கும். அதுவும் கருப்பு கொண்டைக்கடலை இருக்கிற சத்துக்கள் ரொம்பவே அதிகம். இந்த கருப்பு கொண்டை கடலையில புலாவ் செய்து கொடுக்கும்போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க இந்த சுவையான மகாராஷ்டிரா ஸ்டைலில் கருப்பு காலா சன்னா புலாவ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…