காளான் கொண்டாட்டம் இந்த மாதிரி வித்தியாசமா செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும்!!

இந்த புரட்டாசி மாதத்தில் அசைவத்தை மறக்குறதுக்கு சைவத்திலேயே கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டா ரொம்ப டேஸ்டா இருக்கும். அந்த வகையில ஒரு சூப்பரான காளான் வைத்து செய்யக்கூடிய காளான் கொண்டாட்டம் ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க. இந்த காளான் கொண்டாட்டம் ரெசிபி சா

By Prem Kumar · 12/12/2025

இந்த புரட்டாசி மாதத்தில் அசைவத்தை மறக்குறதுக்கு சைவத்திலேயே கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டா ரொம்ப டேஸ்டா இருக்கும். அந்த வகையில ஒரு சூப்பரான காளான் வைத்து செய்யக்கூடிய காளான் கொண்டாட்டம் ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க. இந்த காளான் கொண்டாட்டம் ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாக இருக்கும். சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரினு எல்லாத்துக்கும் சைடிஷ் ஆக வச்சு சாப்பிடலாம்.

இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே எக்ஸ்ட்ராவே இரண்டு சப்பாத்தி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபிக்கு வீட்ல இருக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே போதுமானது. குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான ரெசிபி அட்டகாசமா செய்யலாம். காளான் வாங்கிய எப்பவுமே பிரியாணி 65 என்று செய்யாமல் இந்த மாதிரி ஒரு தடவை காளான் கொண்டாட்டம் ரெசிபி செஞ்சு பாருங்க. இந்த ரெசிபி கண்டிப்பா ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும்.

இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாருமே அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். காளான் கொண்டாட்டம் ரெசிபி கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு எல்லாரையும் அசத்திடுங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா இந்த புரட்டாசி மாதத்தில் இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுங்க அசைவமே கேட்க மாட்டாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான காளான் கொண்டாட்டம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

‌இதனையும் படியுங்கள் : கமகமக்கும் ஆரோக்கியமான சுவையான காளான் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full