ரோட்டு ஒர கடை ஸ்டைலில் காளான் செய்வது எப்படி ?

நாம் நான் என்னதான் மதிய உணவு வயிறு நிறைய சாப்பாடு சாப்பிட்டாலும் மாலை நேரம் ஆனால் போதும் நமக்கு சிறிது பசி எடுக்கும். அப்போது ரோட்டு ஒரமாக இருக்கும் கடைகளில் விற்கும் சில உணவு பொருட்களை ஸ்நாக்ஸ் போல் வாங்கி சாப்பிடுவதை நாம் வெகு நாட்களாவே வழக்கமாக வைத்திருப்போம். ஒவ்வொரு மாநிலத்த

By Prem Kumar · 8/10/2022

நாம் நான் என்னதான் மதிய உணவு வயிறு நிறைய சாப்பாடு சாப்பிட்டாலும் மாலை நேரம் ஆனால் போதும் நமக்கு சிறிது பசி எடுக்கும். அப்போது ரோட்டு ஒரமாக இருக்கும் கடைகளில் விற்கும் சில உணவு பொருட்களை ஸ்நாக்ஸ் போல் வாங்கி சாப்பிடுவதை நாம் வெகு நாட்களாவே வழக்கமாக வைத்திருப்போம். ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு ஊர்களிலும் அந்த ஊருக்கென பிரபலமான ஒரு ஸ்னாக்ஸ் உணவு கண்டிப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : 90’s Kidsக்கு பிடித்த தித்திக்கும் பொறி உருண்டை செய்வது எப்படி ?

அந்த வகையில் நம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரோட்டு ஓரமான கடைகளில் விற்கும் காளான் கிரேவி மிகவும் பிரபலமானது. இன்று நாம் அந்த ரோட்டு ஒர கடைகளின் காளான் கிரேவி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காளான் மற்றும் முட்டைகோஸை சேர்த்து நாம் காளான் கிரேவி செய்து நாம் சாப்பிடும் போது அதன் ருசி அட்டகாசமான முறையில் இருக்கும். அதனால் இன்று ரோட்டு ஒர கடையின் காளன் கிரேவி எளிமையான முறையில் வீட்டில் வைத்து எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: kalan is one of the most important dishes in south india. kalan recipe india. kalan seivathu eppadi or kalan recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Recipes AMP · Quick view
View full