கழனி புளிச்சாறு ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சாப்பிட சாப்பிட சாப்பிட்டு சாப்பிட்டுட்டே இருக்கனும் போல தோணும்!!

இந்த ரெசிபியை ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க. புளி சாதம் செய்வதற்கு நம்ம புளி கரைசல் தயார் செய்ற மாதிரியே தான் இந்த ரெசிபியும் செய்யணும். ஆனா எந்த பொடியும் வறுத்து அரைக்காமல் சூப்பரான இந்த கழனி புளிச்சாறு செய்வது ரொம்ப ரொம்ப ஈசி. சுட சுட சாதத்துக்கு இதை ஊத்தி சாப்பிட

By Prem Kumar · 27/3/2025

இந்த ரெசிபியை ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க. புளி சாதம் செய்வதற்கு நம்ம புளி கரைசல் தயார் செய்ற மாதிரியே தான் இந்த ரெசிபியும் செய்யணும். ஆனா எந்த பொடியும் வறுத்து அரைக்காமல் சூப்பரான இந்த கழனி புளிச்சாறு செய்வது ரொம்ப ரொம்ப ஈசி. சுட சுட சாதத்துக்கு இதை ஊத்தி சாப்பிட்டோம் அப்படின்னா சாப்பிட சாப்பிட எவ்வளவு வேணா சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கு குழம்பு வைக்கிறதுக்கு ரொம்ப சோம்பேறி தனமா இருந்துச்சுன்னா இந்த சுவையான ரெசிபியை செஞ்சுட்டு கூடவே அப்பளம் மட்டும் பொரிச்சுக்கோங்க அவ்வளவு ருசியா இருக்கும்.

உருளைக்கிழங்கு வறுவல் கூட ரொம்ப ருசியா இருக்கும். ஒரு தடவை மட்டும் இதை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. சுவையான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரு தடவ செஞ்சிட்டீங்கன்னா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிட ஆரம்பிச்சுருவாங்க. காலைல குழந்தைகளுக்கு ரொம்பவும் ஸ்கூலுக்கு லேட் ஆகிவிட்டது என்றால் சாதம் வடிச்சிட்டு இந்த புளிச்சாறு 15 நிமிஷத்துல செஞ்சு சாதம் போட்டு கிளறி கொடுத்துவிடலாம். குழந்தைகளுக்கு விரும்பி சாப்பிடுவாங்க. மாலை நேரத்தில் வீட்டுக்கு வரும்போது டிபன் பாக்ஸ் காலியாகி தான் வரும். சுவையான சூப்பரான சிம்பிளான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம எல்லாரும் வீட்ல செஞ்சு பாருங்க.

ஒரு சிலருக்கு ரொம்ப வாந்தி மயக்கம் புளிப்பா சாப்பிடணும் போல இருக்கு அப்படின்னா யோசிக்காம இந்த சிம்பிளான ரெசிபியை செஞ்சுடுங்க. சாப்பிடவே முடியலன்னா கூட இந்த ரெசிபியை செஞ்சுட்டீங்கன்னா கண்டிப்பா சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். அந்த அளவுக்கு ருசியா இருக்கும். வீட்ல இருக்கக்கூடிய பெரியவங்களுக்கு இது ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த காலத்துல எல்லாம் இதை அடிக்கடி செய்து சாப்பிடுவாங்க. அதையே இப்போ உங்க குழந்தைகளுக்கும் செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பாக அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த ருசியான கழனி புளிச்சாறு ரெசிபி ஈசியா சட்டுனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இஞ்சி புளி ஊறுகாய் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full