ருசியான கல்யாண பருப்பு இப்படி ஒரு முறை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்களேன்!

கல்யாண பருப்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன், நல்ல சுவையாக இருக்கும். அசைவ சைடு டிஷ் ஆகா இருந்தாலும், அது அசைவமாக பக்க உணவாக இருந்தாலும் சாதத்திற்கு இந்த பருப்பை போட்டு, சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும் . அசைவமாக ,சைவமாக இருந்தாலும் சாதாரணமாக சாப்பிடுவதை விட கல்யாண பருப்பு இ

By ·

கல்யாண பருப்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன், நல்ல சுவையாக இருக்கும். அசைவ சைடு டிஷ் ஆகா இருந்தாலும், அது அசைவமாக பக்க உணவாக இருந்தாலும் சாதத்திற்கு இந்த பருப்பை போட்டு, சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும் .  அசைவமாக ,சைவமாக இருந்தாலும் சாதாரணமாக சாப்பிடுவதை விட கல்யாண பருப்பு இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிடுவார்கள். அப்படி ஒரு சுவையான கு

கல்யாண பருப்பை வித்தியாசமாக எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். என்னதான் வீட்டில் பருப்புசெய்தாலும் கல்யாண வீட்டில் செய்யப்படும் பருப்புமிகவும் சுவையாக இருக்கும். அதே மாதிரி நாமும் வீட்டில் ட்ரை பண்ணலாம் என்றால், அந்த அளவுக்கு நமக்கு சுவை வராதுநெய் மணக்க சூப்பரான கல்யாண வீட்டு பருப்பு, ரொம்ப எளிதாக நம்முடைய வீட்டிலும் எப்படி தயார் செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை