Advertisement
சைவம்

பேப்பர் போன்று கம்பு தோசை செய்வது எப்படி ?

Advertisement

பழங்காலத்தில் இருந்து நம் உணவுகளில் சங்கிலியில் முக்கியமான ஒன்றாக நவதானியங்கள் இருந்து வருகின்றனர். மேலும் கடும் பஞ்சம் நிலவும் போதெல்லாம் அரிசிக்கு பதிலாக மக்கள் கம்பை உணவாக சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அதற்காக கம்பை குறைத்து மதிப்பிடாதீர்கள் கம்பில் அதிக படியான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது. அதிலும் கம்பை முளைகட்டி வைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவைப்படும் முழு ஆரோக்கியமும் அதன் மூலம் நமக்கு கிடைக்கும். மேலும் இன்றைய காலை சாப்பாடு முறைகளால் நம் மறந்து வர உணவுகளில் கம்பும் அழிந்து வருகிறது.

இதையும் படியுங்கள் : கமகமக்கும் நீலகிரி ஸ்டைல் சிக்கன் குருமா செய்வது எப்படி ?

Advertisement

இதை எப்படி நமக்கு ஏற்ற உணவாக செய்து சாப்பிடலாம் என்றால் பல வகைகளில் சோசை செய்யும் நாம் கம்பு தோசை செய்து சாப்பிடலாம். இது மிகவும் அனைவரது வீட்டிலும் எளிய முறையில் செய்து விடலாம். காலை இரவு நாம் டிபன் செய்து சாப்பிடும் பொழுது கம்பு மாவை பயன்படுத்தி தோசை செய்து சாப்பிட்டு கொள்ளலாம் இது நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இன்று இவ்வளவு மகத்துவம் வாய்ந்த கம்பு வைத்து எப்படி கம்பு தோசை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கம்பு தோசை | Kambu Dosa Recipe in Tamil

Print Recipe
கம்பை எப்படி நமக்கு ஏற்ற உணவாக செய்து சாப்பிடலாம் என்றால் பல வகைகளில் சோசை செய்யும் நாம் கம்பு தோசை செய்து சாப்பிடலாம். இது மிகவும் அனைவரது வீட்டிலும் எளிய முறையில் செய்து விடலாம். காலை இரவு நாம் டிபன் செய்து சாப்பிடும் பொழுது கம்பு மாவை பயன்படுத்தி தோசை செய்து சாப்பிட்டு கொள்ளலாம் இது நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இன்று இவ்வளவு மகத்துவம் வாய்ந்த கம்பு வைத்து எப்படி கம்பு தோசை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Kambu Dosa, கம்பு தோசை
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 3 people
Calories 328

Equipment

  • 1 தோசை கல்
  • 1 மாவு கலக்கும் பாத்திரம்

Ingredients

  • 2 கப் கம்பு மாவு
  • 1 கப் புளித்த தோசை மாவு
  • 3 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 tbsp சீரகம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிது
  • கொத்தமல்லி சிறிது

Instructions

  • முதலில் கம்பு தோசை
    Advertisement
    செய்வதற்காக மாவு தயார் செய்து கொள்வோம். நாம் வைத்திருக்கும் வெங்காயம், கொத்த மல்லி, பச்சை மிளகாய், கருவேப்பிலை நான்கையும் சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, நாம் வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், இதனுடன் சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும்.
  • பின்பு இதனுடன் புளித்த தோசை மாவையும் சேர்த்துக் கொள்ளவும். தயார் செய்த கம்பு மாவு நீர்க்க இருக்கும் படி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
  • இந்த மாவை அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊற விடுங்கள் பின் மாவு தயாராகிய பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள்.
  • மாவை கல்லில் ஊற்றும் போது தோசை கல்லின் ஓரத்தில் ஊற்ற ஆரம்பித்து நடுப்பகுதியில் மாவு ஊற்றி முடிக்க வேண்டும் ஆம், ஒரு வட்டம் போட்டு அதற்குள் தோசை மாவை ஊற்றி நிரப்பிக் கொள்ளுங்கள்.
  • பின்பு தோசைக்கு எப்பொழுதும் எண்ணெய் ஊற்றுவது போல சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் தோசை பொன்னிறமாக வந்தவுடன் திருப்பி போட்டுக் கொள்ளுங்கள் இரு பக்கமாகவும் தோசை பொன்னிறமாக வந்துவிட்டால் அவ்வளவுதான் சுவையான கம்பு தோசை இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 6Person | Calories: 328kcal | Carbohydrates: 72g | Calcium: 344mg

English Overview: kambu dosa is one of the most important dishes in all over india. kambu dosa recpe or kambu dosa Seivathu Eppadi Recipe or kambu dosa recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Advertisement
Prem Kumar

Recent Posts

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

10 நிமிடங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

2 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

6 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

15 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

16 மணி நேரங்கள் ago