கமகமக்கும் சுவையான கனவா மீன் தொக்கு செய்வது எப்படி ?

பெரும்பாலான நபர்கள் வீட்டில் இந்த கனாவா மீன் தொக்கு செய்வது கிடையாது ஏனென்றால் இங்கு பலருக்கும் இந்த கனவா மீன் தொக்கு வைக்கத் தெரியாது. அதனால் குடும்பத்துடன் ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது இந்த கனவா மீன் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் ஒரு மு

By swetha · 29/10/2022

பெரும்பாலான நபர்கள் வீட்டில் இந்த கனாவா மீன் தொக்கு செய்வது கிடையாது ஏனென்றால் இங்கு பலருக்கும் இந்த கனவா மீன் தொக்கு வைக்கத் தெரியாது. அதனால் குடும்பத்துடன் ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது இந்த கனவா மீன் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் ஒரு முறை இந்த கனவா மீன் தொக்கு செய்து சாப்பிட்டால் அதன் சுவையை வாழ்நாள் முழுவதும் நீங்கள் மறக்க மாட்டீர்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி ?

இந்த கனவா மீன் தொக்கை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை மதியம் சுடான சோறுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும். அதனால் இன்று இந்த கனவா மீன் தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full