காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!

தமிழர்களின் தினசரி காலை உணவில் இட்லிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. சாப்பிட்டவுடன் எளிதில் ஜீரணமாகி, உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவு இது என்றாலும் தினமும் இட்லி என்றால் சாப்பிடுபவர்களுக்கு அது ஒருவித அலுப்பைத் தந்துவிடும். அந்தப் பிரச்னை இனி உங்களுக்கு வராது. இதோ பனீர் இட்லி, ரா

By Prem Kumar · 19/5/2023

தமிழர்களின் தினசரி காலை உணவில் இட்லிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. சாப்பிட்டவுடன் எளிதில் ஜீரணமாகி, உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவு இது என்றாலும் தினமும் இட்லி என்றால் சாப்பிடுபவர்களுக்கு அது ஒருவித அலுப்பைத் தந்துவிடும். அந்தப் பிரச்னை இனி உங்களுக்கு வராது. இதோ பனீர் இட்லி, ராமசேரி இட்லி, கடலைப்பருப்பு இட்லி, கர்நாடகா இட்லி என்று விதவிதமான இட்லி ரெசிப்பிகள் உள்ளன.

இதனையும் படியுங்கள் : ருசியான வெஜிடபிள் பாசிப்பயிறு இட்லி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

நம் பாரம்பரிய உணவே ஆரோக்கியமான உணவு என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்த ஒரு மிகப்பெரிய உண்மையாகும். சிறுதானியத்தில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளதால் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை உடலில் தடைசெய்கிறது. வரகரிசி மிகவும் ஆரோக்கியம் மிகுந்த சிறுதானிய வகை. சிறு தானியங்களைக் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யலாம்.

Recipes AMP · Quick view
View full