Advertisement
ஸ்நாக்ஸ்

சாப்பிட, சாப்பிட, சாப்பிட தேன்றும் காரசாரமான கார அவல் செய்வது எப்படி ?

Advertisement

குழந்தைகளுக்கு மதிய உணவு என்ன செய்து தரலாம் என்று யோசிப்பவர்களுக்கு ஏற்றவகையில் இந்த ரெசிபி இருக்கும். நீங்கள் உங்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மதியம் உணவாக கார அவல் ஒரு முறை இந்த மாரி செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி

இதையும் படியுங்கள் : அவல் இருந்தால் போதும் காலை உணவு செய்யலாம் ?

Advertisement

சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த காரசாரமான கார அவல் எப்படி , தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கார அவல் | Kara Aval Recipe In Tamil

Advertisement
Print Recipe
குழந்தைகளுக்கு மதிய உணவு என்ன செய்து தரலாம் என்று யோசிப்பவர்களுக்கு ஏற்றவகையில் இந்த ரெசிபி இருக்கும். நீங்கள் உங்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மதியம் உணவாக கார அவல் ஒரு முறை இந்த மாரி செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Advertisement
இதை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Aval, அவல்
Prep Time 10 minutes
Cook Time 5 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் அவல்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • 2 காய்ந்த மிளகாய்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • ¼ கப் தேங்காய்

Instructions

செய்முறை:

  • முதலில் அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் அதை தண்ணீரில் இருந்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • தாளித்த பிறகு அவலை சேர்த்து கிளறவும். அத்தோடு தேங்காய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இந்து நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
  • இப்பொழுது கார அவல் தயார்.

Nutrition

Serving: 4g | Carbohydrates: 38g | Protein: 4g | Fat: 0.1g | Cholesterol: 300mg | Sodium: 65mg | Iron: 8mg
Advertisement
swetha

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

59 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

5 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

15 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

17 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago