- Prep
- 10 min
- Cook
- 5 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
குழந்தைகளுக்கு மதிய உணவு என்ன செய்து தரலாம் என்று யோசிப்பவர்களுக்கு ஏற்றவகையில் இந்த ரெசிபி இருக்கும். நீங்கள் உங்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மதியம் உணவாக கார அவல் ஒரு முறை இந்த மாரி செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி
இதையும் படியுங்கள் : அவல் இருந்தால் போதும் காலை உணவு செய்யலாம் ?
சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த காரசாரமான கார அவல் எப்படி , தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் அதை தண்ணீரில் இருந்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்த பிறகு அவலை சேர்த்து கிளறவும். அத்தோடு தேங்காய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இந்து நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
இப்பொழுது கார அவல் தயார்.






