ஓரு வாரம் ஆனாலும் கெடாத கார சட்னி இப்படி செஞ்சி பாருங்க ?

நாம் காலை உணவு அல்லது இரவு உணவாக சாப்பிடும் இட்லி தோசைக்கி அதிகபட்சமாக சாம்பார், தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி போன்ற ரெசிபிகளை தான் ஒரு சுழற்சி முறையில் மாற்றி மாற்றி தயார் செய்து சாப்பிடுவோம் இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும். ஆகையால் உங்களுக்கு கா

By Prem Kumar · 15/2/2023

நாம் காலை உணவு அல்லது இரவு உணவாக சாப்பிடும் இட்லி தோசைக்கி அதிகபட்சமாக சாம்பார், தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி போன்ற ரெசிபிகளை தான் ஒரு சுழற்சி முறையில் மாற்றி மாற்றி தயார் செய்து சாப்பிடுவோம் இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும். ஆகையால் உங்களுக்கு காரசாரமாகபுதியதாக ஏதாவது சட்னி வைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த ஒரு வாரம் ஆனாலும் கெடாத கார சட்னி செய்வது பாருங்க.

இதையும் படியுங்கள் : தஞ்சாவூர் வெங்காய சட்னி செய்வது எப்படி ?

ஆம் இந்த சட்னி 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது ஏனென்றால் நாம் இந்த கார சட்னி தயார் செய்யபோது உனக்கு முழுக்க முழுக்க தண்ணீர் சேர்க்காமலேயே செய்கிறோம். ஆகையால் இந்த சட்னி கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை. ஆகையால் இந்த ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத கார சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: kara chutney is one of the most important dishes in india. kara chutney recipe or kara chutney seivathu eppadi or kara chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full