Advertisement
சைவம்

காரசாரமான சுவையில் கார பொங்கல் செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் காலை மற்றும் இரவு உணவாக சாப்பிடுவதற்கு வழக்கம் போல் இட்லி தோசை என்ன செய்வதற்கு பதில் இது போன்று சுவையான கார பொங்கல் ரெசிபியை செய்து சாப்பிடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த காரப்பொங்கல்

இதையும் படியுங்கள் : தாருமாறான ரூசியில் ரவா பொங்கல் செய்வது எப்படி ?

Advertisement

அற்புதமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன் ரெசிபியாக மாறிவிடும் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த சுவையான கார பொங்கல் ரெசிபி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கார பொங்கல் | Kara Pongal Recipe in Tamil

Print Recipe
உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த காரப்பொங்கல் அற்புதமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன் ரெசிபியாக மாறிவிடும் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Kara Pongal, கார பொங்கல்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time
Advertisement
40 minutes
Servings 4 People
Calories 271

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் அரிசி
  • ½ கப் பாசி பருப்பு
  • 1 கப் பால்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 5 tbsp நெய்
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 5 கப் தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு
  • 1 tbsp சீரகம்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 tbsp மிளகு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 6 முந்திரி பருப்பு

Instructions

  • முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் அரிசி மற்றும் பருப்பு எடுத்து இரண்டு மூன்று முறை நன்றாக அலசி கொள்ளவும். பின் கழுவிய அரிசி பருப்பை ஒரு குக்கரில் சேர்த்து தேயைான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
    Advertisement
  • பின் விசில் வந்ததும் குக்கரை இறக்கி வேக வைத்த அரிசி பருப்பை நன்றாக மசித்து கொண்டு பின் அதில் நாம் வைத்திருக்கும் ஒரு கப் அளவு துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றி நெய் காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்து வறுத்து பின் இதனுடன் பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்
  • பின் முந்திரி பருப்பு பொன்னிறமாக வதங்கி வந்ததும் அதில் மிளகு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து வதக்கவும். பின் தாளித்த பொருட்கள் மற்றும் ஒரு டம்ளர் பால் சேர்த்து வேக வைத்த அரிசியில் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • பின் கார பொங்கல் கெட்டியாக பதத்தில் இருந்தால் இதனுடன் தண்ணீர் அல்லது கூடுதல் பால் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு தேவைக்கேற்ப உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து பறிமாறவும். அவ்வளவு தான் சவையான கார பொங்கள் தயார்.

Nutrition

Serving: 600gram | Calories: 271kcal | Carbohydrates: 57g | Protein: 21g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 11mg | Sodium: 2mg | Potassium: 626mg | Fiber: 2g | Sugar: 1.5g | Vitamin A: 3IU | Iron: 3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

7 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

11 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

11 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

12 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

22 மணி நேரங்கள் ago