Advertisement
அசைவம்

காரசாரமான சுவையில் காரைக்குடி முட்டை குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

முட்டை குழம்பு ஒரு சுவையான மற்றும் சுலபமாக வைக்கப்படும் குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியமான உணவு வகை.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி ?

Advertisement

அந்த வகையில் காரைக்குடி ஸ்டைலில் முட்டை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள், செய்முறை விளக்கங்களை என்ன என்பதை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

காரைக்குடி முட்டை குழம்பு | Muttai Kulambu Recipe In Tamil

Print Recipe
முட்டை குழம்பு ஒரு சுவையான மற்றும் சுலபமாக வைக்கப்படும் குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், ஆகிய வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியமான உணவு வகை. அந்த வகையில் காரைக்குடி ஸ்டைலில் முட்டை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
Course Kulambu
Cuisine Indian, TAMIL
Keyword Egg, முட்டை
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people
Calories 104

Equipment

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 5 முட்டை
  • 200 கிராம் சின்ன வெங்காயம் தோலுரித்து நறுக்கியது
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 தக்காளி நறுக்கியது
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டீஸ்பூன் சிக்கன் தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் முட்டையை நீரில்
    Advertisement
    போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, முட்டை ஓட்டை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம், சேர்த்து வதக்கவும், வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள், சிக்கன் தூள், மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
  • பின் அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • கொதித்த பின் இறுதியில் வேக வைத்த முட்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான காரைக்குடி முட்டை குழம்பு தயார்.

Nutrition

Serving: 400gram | Calories: 104kcal | Carbohydrates: 6g | Protein: 13g | Fat: 3g | Saturated Fat: 1.1g | Sodium: 3mg | Potassium: 268mg | Fiber: 4g | Sugar: 2g | Calcium: 31mg
Advertisement
swetha

Recent Posts

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

1 மணி நேரம் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

1 மணி நேரம் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

2 மணி நேரங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

3 மணி நேரங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

4 மணி நேரங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

6 மணி நேரங்கள் ago