பன் போன்று மிருதுவாக கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி ?

கரண்டி ஆம்லெட் என்று சொன்னவுடன் எனக்கு ஒரு செவி வழி கதை தான் ஞாபகம் வருகிறது. எனது ஒரு நண்பர் என்னிடம் ஒருமுறை கூறினார் கரண்டி ஆம்லெட் திண்டுக்கல் பகுதியில் ஒரு பாட்டி கடையில் தான் செய்யப்பட்டதாம். ஹோட்டல் வைத்து நடத்தி வைத்து கொண்டிருந்த பாட்டி ஒரு முறை உணவு தீர்ந்து கடையை எடுத்

By Prem Kumar · 1/9/2022

கரண்டி ஆம்லெட் என்று சொன்னவுடன் எனக்கு ஒரு செவி வழி கதை தான் ஞாபகம் வருகிறது. எனது ஒரு நண்பர் என்னிடம் ஒருமுறை கூறினார் கரண்டி ஆம்லெட் திண்டுக்கல் பகுதியில் ஒரு பாட்டி கடையில் தான் செய்யப்பட்டதாம். ஹோட்டல் வைத்து நடத்தி வைத்து கொண்டிருந்த பாட்டி ஒரு முறை உணவு தீர்ந்து கடையை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த லாரி டிரைவர்கள் பசிக்கிறது சாப்பாடு இருக்கிறதா என்று கேட்டார்களாம். அந்த பாட்டி சாப்பாடு தீர்ந்து விட்டது என்று சொல்லவும் இரவு நேரமாக இருந்தவுடன் வேறு எதுவும் கடைகள் இல்லாதால்.

இதையும் படியுங்கள் : அறுசுவையான கொள்ளு ரசம் செய்வது எப்படி ?

அந்த டிரைவர்கள் சிறிது மிச்சம் மீதி சாப்பாடு எதுவும் இருக்கிறதா என்று மறுபடியும் கேட்க. பாட்டி மனது கேட்காமல் முட்டை மட்டும் தான் இருக்கிறது என்று சொல்லி எரிந்து முடிந்து விறகு இருந்த கனலில் கரண்டியை வைத்து சற்று எண்ணையை ஊற்றி முட்டையை சமைத்து கொடுத்தார்களாம். இப்படித்தான் கரண்டி ஆம்லெட் வந்தது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா என்றெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் செய்ய தெரியும் இன்றையதொகுப்பில் கரண்டி ஆம்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்

English Overview: karandi omelette is one of the most important sidedishe in tamilnadu. Karandi omelette recipes or karandi omelette Seivathu Eppadi Or karandi omelette recipe in Tamil are a few important terms to describe this recipe in the Tamil language.

Recipes AMP · Quick view
View full