கர்நாடகா ஸ்பெஷல் முட்டை சாறு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!

பொதுவா நம்ம அசைவம் எடுக்கல அப்படின்னா அன்னைக்கு நம்ம வீட்ல முட்டை தான் சமைப்போம். முட்டை வச்சு எக்கசக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம். அதுல நிறைய பேருக்கு முட்டை குழம்பு உடைத்து ஊற்றி வச்சா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இன்னைக்கு நம்ம உடைத்து ஊற்றி வைக்கக்கூடிய கர்நாடகா ஸ்பெஷல் மு

By Prem Kumar · 26/8/2025

பொதுவா நம்ம அசைவம் எடுக்கல அப்படின்னா அன்னைக்கு நம்ம வீட்ல முட்டை தான் சமைப்போம். முட்டை வச்சு எக்கசக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம். அதுல நிறைய பேருக்கு முட்டை குழம்பு உடைத்து ஊற்றி வச்சா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இன்னைக்கு நம்ம உடைத்து ஊற்றி வைக்கக்கூடிய கர்நாடகா ஸ்பெஷல் முட்டை சாறு பார்க்க போறோம். இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்ய போறோம் அந்த மசாலா ரொம்ப ரொம்ப அட்டகாசமான மசாலாவா இருக்கும். அந்த ஒரு மசாலா அரைச்சாலே போதுமானது.

அதுக்கப்புறம் குழம்பு தாளிக்கிற மாதிரி தாளிச்சு இந்த குழம்பு ஈசியா செஞ்சிடலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே அட்டகாசமா இருக்கும். அது மட்டும் இல்லாம புலாவ் தேங்காய் சாதம், பிரியாணி போன்ற ரெசிபிக்கும் இந்த ஒரு கர்நாடகா ஸ்பெஷல் முட்டை சாறு அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க. மட்டன் சிக்கன் இல்லாதது கூட பெருசா எடுத்துக்காம இந்த முட்டை சாற்றை விரும்பி சாப்பிடுவாங்க.

கடைசியா கொத்தமல்லி இலைகள் எல்லாம் சேர்த்து இறக்கும் போது அவ்ளோ வாசனையாக இருக்கும். இந்த மசாலாவுல நம்ம முந்திரிப்பருப்பு எல்லாம் சேர்த்து அரைக்க போறோம். அதனால செம்ம டேஸ்ட்டா இருக்கும். இதை ஒரு தடவை செஞ்சுட்டா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும். வீட்ல இருக்குற எல்லாரும் அடிக்கடி செஞ்சு தர சொல்லி கேப்பாங்க. இப்ப வாங்க இந்த சுவையான கர்நாடகா ஸ்பெஷல் முட்டை சாறு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full