Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Egg Gravy
பொதுவா நம்ம அசைவம் எடுக்கல அப்படின்னா அன்னைக்கு நம்ம வீட்ல முட்டை தான் சமைப்போம். முட்டை வச்சு எக்கசக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம். அதுல நிறைய பேருக்கு முட்டை குழம்பு உடைத்து ஊற்றி வச்சா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இன்னைக்கு நம்ம உடைத்து ஊற்றி வைக்கக்கூடிய கர்நாடகா ஸ்பெஷல் மு Photo: Recipes
முகப்பு/அசைவம்2025.08.26பதிப்பு · TA
அசைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கர்நாடகா ஸ்பெஷல் முட்டை சாறு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!

பொதுவா நம்ம அசைவம் எடுக்கல அப்படின்னா அன்னைக்கு நம்ம வீட்ல முட்டை தான் சமைப்போம். முட்டை வச்சு எக்கசக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம். அதுல நிறைய பேருக்கு முட்டை குழம்பு உடைத்து ஊற்றி வச்சா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இன்னைக்கு நம்ம உடைத்து ஊற்றி வைக்கக்கூடிய கர்நாடகா ஸ்பெஷல் மு

PK
எழுதியவர்Prem Kumar26 ஆகஸ்ட், 2025 அன்று 10:21 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, karnataka
உணவு வகை
Side Dish

பொதுவா நம்ம அசைவம் எடுக்கல அப்படின்னா அன்னைக்கு நம்ம வீட்ல முட்டை தான் சமைப்போம். முட்டை வச்சு எக்கசக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம். அதுல நிறைய பேருக்கு முட்டை குழம்பு உடைத்து ஊற்றி வச்சா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இன்னைக்கு நம்ம உடைத்து ஊற்றி வைக்கக்கூடிய கர்நாடகா ஸ்பெஷல் முட்டை சாறு பார்க்க போறோம். இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்ய போறோம் அந்த மசாலா ரொம்ப ரொம்ப அட்டகாசமான மசாலாவா இருக்கும். அந்த ஒரு மசாலா அரைச்சாலே போதுமானது.

அதுக்கப்புறம் குழம்பு தாளிக்கிற மாதிரி தாளிச்சு இந்த குழம்பு ஈசியா செஞ்சிடலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே அட்டகாசமா இருக்கும். அது மட்டும் இல்லாம புலாவ் தேங்காய் சாதம், பிரியாணி போன்ற ரெசிபிக்கும் இந்த ஒரு கர்நாடகா ஸ்பெஷல் முட்டை சாறு அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க. மட்டன் சிக்கன் இல்லாதது கூட பெருசா எடுத்துக்காம இந்த முட்டை சாற்றை விரும்பி சாப்பிடுவாங்க.

கடைசியா கொத்தமல்லி இலைகள் எல்லாம் சேர்த்து இறக்கும் போது அவ்ளோ வாசனையாக இருக்கும். இந்த மசாலாவுல நம்ம முந்திரிப்பருப்பு எல்லாம் சேர்த்து அரைக்க போறோம். அதனால செம்ம டேஸ்ட்டா இருக்கும். இதை ஒரு தடவை செஞ்சுட்டா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும். வீட்ல இருக்குற எல்லாரும் அடிக்கடி செஞ்சு தர சொல்லி கேப்பாங்க. இப்ப வாங்க இந்த சுவையான கர்நாடகா ஸ்பெஷல் முட்டை சாறு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு பெரிய வெங்காயம் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, தக்காளி, சீரகம், சோம்பு, மிளகு, கசகசா, முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்து வைத்த விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வேக வைக்கவும்.

  4. 4

    பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    முட்டை வெந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கர்நாடகா ஸ்பெஷல் முட்டை சாறு தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 78 கலோரி
  • கொழுப்பு · 5.1g
  • புரதம் · 17g
  • கார்போஹைட்ரேட் · 6g
தலைப்புகள்
#கர்நாடக சவஜி சேர்வா#கர்நாடக பிசி பேலே பாத்#கர்நாடகா கத்தரிக்காய் சாதம்#கர்நாடகா முட்டை சாறு
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

அதிகம் படித்தவை

  1. 01இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!
  2. 02மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  3. 03மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  4. 04கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  5. 05ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement