சுவையான கருனைக்கிழங்கு மசியல் கூட்டு இப்படி செய்து பாருங்க ? மதிய உணவுக்கு ஏற்றது!
கல்யாண பந்தியில் வைக்கப்படும் ஒவ்வொரு உணவிற்கும் தனிப்பட்ட சுவை இருக்கும். பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் சுவையான கருணைக்கிழங்கு மசியல் பற்றி தான் பார்க்கபோகிறோம். இதையும் படியுங்
கல்யாண பந்தியில் வைக்கப்படும் ஒவ்வொரு உணவிற்கும் தனிப்பட்ட சுவை இருக்கும். பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் சுவையான கருணைக்கிழங்கு மசியல் பற்றி தான் பார்க்கபோகிறோம்.
இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு சுவையில் சௌசௌ கூட்டு செய்வது எப்படி ?
இவை வீட்டில் செய்யும் சுவையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த பொரியலை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே கல்யாண வீட்டில் வைக்கப்படும் அதே சுவையில் எப்படி கருணைக்கிழங்கு மசியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.