Advertisement
ஆன்மிகம்

கருங்காலி மாலை அணிய வேண்டிய ராசிக்காரர்கள்

Advertisement

பொதுவாக ஆன்மீகத்தில் பலரால் நம்பப்பட்ட ஒரு சில விஷயங்கள் ஒரு சில காலகட்டத்தில் மிகவும் சுவாரசியமாக பேசப்படும். அதேபோல் ஆன்மிகத்தை பொறுத்தவரையில் அனைத்து செயல்களையும் அனைவராலும் அவ்வளவு எளிதாக செய்து விட முடியாது. ஜோதிடத்தின்படி 12 ராசிக்காரர்களுக்கும் உள்ள குணங்களை அடிப்படையாக வைத்து தான் ஒரு சில விஷயங்கள் நடக்கும். அனைத்து ஆன்மீக காரியங்களிலும் அனைவராலும் கலந்து கொள்ள முடியாது.

ராசிக்காரர்களுக்கும் ஒரு சில விஷயங்கள் சிறந்ததாக இருக்கும் ஒரு சிலருக்கு அது ஏற்புடையதாக இருக்காது. அந்த வகையில் ஆன்மீகத்தில் இப்பொழுது மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய கருங்காலி மாலையை அனைவரும் அணிந்து கொள்ள ஆசைப்படுவோம் ஏனென்றால் மிகப்பெரிய ஜாம்பவான்கள் நடிகர்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்ததால் தான் அவர்களுக்கு நல்லது நடந்ததாக ஆன்மீகத்தில் நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்த கருங்காலி மாலையை அனைவராலும் அணிந்து விட முடியாது ஒரு சில ராசிக்காரர்களால் மட்டுமே இந்த கருங்காலி மாலையை அணிந்து கொள்ள முடியும்.

Advertisement

கருங்காலி மாலையை அணிய வேண்டியவர்கள்

ஆன்மீகம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கருங்காலி மாலை பலவிதமான நன்மைகளை கொடுக்கிறது எனவே இந்த மிகச் சிறப்பு வாய்ந்த கருங்காலி மாலையை யார் அணிய வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும் முக்கியமாக கருங்காலி மாலையை பெண்கள் அணியலாமா என்ற கேள்வி இருக்கும். பெண்கள் இந்த கருங்காலி மாலையினை தாராளமாக அணிந்து கொள்ளலாம் மேலும் ஆண்கள் வயது உடையவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த கருங்காலி மாலையை அணிந்து கொள்ளலாம். இந்த கருங்காலி மாலையை அணிவது அவ்வளவு எளிதல்ல இந்த கருங்காலி மாலையை நாம் அணிந்திருந்தால் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும் ஒரு சில விஷயங்களை செய்யவே கூடாது அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கருங்காலி மாலையை அணிய வேண்டிய ராசிக்காரர்கள் மற்றும் நட்சத்திரக்காரர்கள்

கருங்காலி மாலை தமிழ்

Advertisement
கடவுளான முருகனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது எனவே இந்த கருங்காலி மாலையை பொதுவாக அனைவருமே அணிந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது ஆனாலும் கூட ஒரு சில ராசிக்காரர்களுக்கு இந்த கருங்காலி மாலையால் மிகவும் சிறப்பான வாழ்க்கையும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமையும் எனவே இந்த கருங்காலி மாலையை எந்த ராசிக்காரர்கள் மற்றும் நட்சத்திரக்காரர்கள் அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
Advertisement

கருங்காலி மாலையை அணிய வேண்டிய ராசிக்காரர்கள்

*மேஷம்

*மிதுனம்

*விருச்சிகம்

கருங்காலி மாலையை அணிய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்

*திருவாதிரை

*அனுஷம்

*அஸ்வினி

*மிருகசீரிஷம்

*விசாகம்

*கேட்டை

*திருவோணம்

கருங்காலி மாலையினை அணியக்கூடாத நேரங்கள்

கருங்காலி மாலையை என்னதான் யார் வேண்டுமானாலும் அணியலாம் என்றால் கூட நாம் ஒரு சில விஷயங்கள் செய்யும் போதும் ஒரு சில நேரங்களிலும் கருங்காலி மாலையை நாம் அணியக்கூடாது இரவு தூங்கும் போது கருங்காலி மாலையை அணிந்து கொண்டு தூங்க கூடாது. அசைவம் சாப்பிடும்போதும் கருங்காலி மாலையை அணியக்கூடாது. துயரம் நிறைந்த வீட்டிற்கு செல்லும் போது கருங்காலி மாலையை அணிந்து கொண்டு செல்லக்கூடாது.

இதனையும் படியுங்கள் : ராஜயோகத்தை தரும் கருங்காலி மாலை அணிவதற்கு முன் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய என்னென்ன ?

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

15 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

21 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago