Advertisement
சைவம்

சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான கத்திரிக்காய் மாங்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க!

Advertisement

சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட கத்திரிக்காய் மாங்காய் தொக்கு இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

எப்படி இந்த தொக்கு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

கத்திரிக்காய் மாங்காய் தொக்கு | Kathirikai Mango Thokku Recipe In Tamil

Print Recipe
சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட கத்திரிக்காய் மாங்காய் தொக்கு இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
எப்படி இந்த தொக்கு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword thokku, தொக்கு
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 300 கிராம் கத்திரிக்காய்
  • 1 மாங்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • மல்லித்தழை கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • ¼ டீஸ்பூன் உளுந்து
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் கத்திரிக்காய், வெங்காயம் இரண்டையும் நீளமாக நறுக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். மாங்காயை தோல் நீக்கி துருவி வைக்கவும்.
  • பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.(வெங்காயம் சிவக்க கூடாது)
  • அதனுடன் கத்திரிக்காய் மற்றும் உப்பு போட்டு சிறு தீயில் நன்கு வதக்கவும்.
  • சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும். கத்திரிக்காய் வெந்ததும் துருவிய மாங்காவை சேர்த்து கிளறி விட்டு மாங்காய் வெந்ததும் இறக்கி விடவும்.
  • மல்லி தழை தூவி பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

6 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

10 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

10 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

10 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

21 மணி நேரங்கள் ago