கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி!
கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு என்றாலே யாருக்கு தான் பிடிக்காது எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆனால் அந்த சுவையில் வீட்டில் எப்படி செய்வதென்று சிலருக்கும் தெரியாது, இனி அந்த கவலை வேண்டாம் நாம்பளும் வீட்டிலேயே கல்யாண வீடுகளில் த
கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு என்றாலே யாருக்கு தான் பிடிக்காது எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆனால் அந்த சுவையில் வீட்டில் எப்படி செய்வதென்று சிலருக்கும் தெரியாது, இனி அந்த கவலை வேண்டாம் நாம்பளும் வீட்டிலேயே கல்யாண வீடுகளில் தரப்படும் மொச்சை கூட்டு அதே சுவையில், சுலபமாக செய்து விடலாம்.
இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு பீர்க்கங்காய் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!
இந்த கூட்டு செய்து சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.