- Advertisement -
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீர்க்கங்காய் பொரியல்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான கேரளா பீட்ரூட் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பீர்க்கங்காய் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பீர்க்கங்காய் பொரியல் | Peerkangai Poriyal Receipe in Tamil
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீர்க்கங்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Yield: 3 people
Calories: 4500kcal
Equipment
- 1 கரண்டி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- ½ kg பீர்க்கங்காய்
- 6 சின்ன வெங்காயம்
- ¼ tsp மிளகாய் தூள்
- ¼ cup துருவிய தேங்காய்
- ½ tsp உளுந்தம் பருப்பு
- ¼ tsp சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 tbsp நல்எண்ணெய்
- ¼ tsp மஞ்சள் தூள்
- தேவையானஅளவு உப்பு
செய்முறை
- முதலில் பீர்க்காய் தோலினைச் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கி சீரகம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.
- பின்னர் நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கி தேவையான உப்பு சேர்த்து கிளறி விட வேண்டு
- அதன் பிறகு மிளகாய் வற்றலை ஒடித்து பீர்க்கங்காய் கலவையுடன் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
- அவ்வப்போது பீர்க்கங்காய் கலவையை கிளற வேண்டும். பின்னர் பீர்க்கங்காய் வதங்கியதும் துருவிய தேங்காய் துருவலை அதில் போட்டு கிளறி விட வேண்டும்.இப்போது சுவையான பீர்க்கங்காய் பொரியல் ரெடி.
Nutrition
Serving: 350g | Calories: 4500kcal | Carbohydrates: 15.8g | Protein: 3.89g | Sodium: 24.3mg | Potassium: 639.3mg | Fiber: 9.08g | Vitamin C: 33.7mg | Calcium: 90mg | Iron: 2.07mg